பெண்_என்பவள் திருமணத்திற்கு_பின்
● தனது பெயரை மாற்றுகிறாள்
● அவளது வீட்டை மாற்றுகிறாள்
● தன் குடும்பத்தை விட்டு செல்கிறாள்
● ஒரு ஆண்னை நம்பி வருகிறாள்
● ஒரு குடும்பத்தை உருவாக்குகிறாள்
● அவள் கர்ப்பம் பெறுகிறாள்
● அவள் உடல் எடை அதிகரிக்கிறது
● இதை பிரசவ அறை வரை தாங்குகிறாள்
● குழந்தை பிறப்பு , தாங்க முடியாத வலி அதையும் சமாளிக்கிறாள்
● குழந்தைக்கு பெயர் வைக்கும் உரிமையும் ஆண்களுக்கு விட்டு கொடுக்கிறாள்
● சமையல் , உங்கள் வீட்டை சுத்தம் கவனித்து கொள்கிறாள்
● உங்கள் பெற்றோர்களையும், குழந்தைகளை வளர்ப்பதில் நேரம் செலவு செய்கிறாள்,
● ஆண்கள் சம்பாதித்து, உறுதியுடன் பராமரிக்கவும், நிம்மதியான குடும்ப வாழ்க்கையும் வாழ துனையிருக்கிறாள்..
● குடும்ப உறவுகள் , எல்லாம் உங்களுக்கு நன்மை என்று
துன்பங்களைகளையும் தன்னுள் புதைத்து கொள்கிறாள்..☆ எனவே யார் உண்மையில் உங்களுக்கு உதவி செய்கிறார் என்பதை சிந்தியுங்கள் ஆண்களே
☆ அன்பானஆண்களே, உங்கள் வாழ்வில் பெண் என்பவள் பாராட்டபட வேண்டியவள்
☆ எப்போதும், ஒரு பெண்ணாக இருப்பது எளிதானது அல்ல, ஏனெனில் .
♡ ஒரு பெண்
அன்பால் அழகானவள்
சேவை மணம் உடையவள் பொருமைசாலி.தைரியசாலி
பெண்மையை போற்றுவோம்...💐.♡Ãmmū🌹👈🏻 ♡*