💕True Love💕

45 10 16
                                    

❣❣
*உனக்கு பிடித்த
    பலரிடம்👭👬👬👬
  பழகுவதை விட
உன்னை மட்டுமே🙎🏻‍♂
    பிடிக்கும்💑
ஒருவரிடம் பழகி பார்👫
  உன்னையே நீ 🙍🏻‍♂
       புரிந்து கொள்வாய்
அன்பு நிறைந்த 💞💞💞💞
உள்ளம் தான் 💗💗❤❤
சண்டை போடும் 😡👊
விலக 💔💔💔அல்ல
விலகிவிட 💔💔💔 கூடாது என்பதற்காக💝❤
பாசத்திற்கு ❣💝💗💞உயிரை கொடுப்பது 💞💞சுலபம்
            ஆனால்
உயிரை கொடுக்கும அளவுக்கு 💘💘💘
பாசம் கிடைப்பது கடினம்💝💝💝💟
சிலரின் மீது தோன்றும்
        அன்பு💞💞💞
காலா காலத்திற்கும் அழியாது💔💔💔💔
பேசாமலே இருந்து விட்டால் 💏💏💏💏
அழிந்து போவது மொழிகள்
   மட்டும் அல்ல
சிலரின் அன்பும் தான்......
    
                                💐💐  Ãmmū💞

கண்மணிWhere stories live. Discover now