தனியாய் தவிக்கிறாள்
துடியாய் துடிக்கிறாள்
தவிப்பால் தானே
தூரம் சென்றவர்களை எண்ணியே!உறவுகள் என்று
உள்ளத்தை செழவளித்து
உணர்வுகளால் மனதை
உணரச் செய்தே பழகியவர்கள் அவர்கள்!காலங்கள் கடந்தாலும்
கலையாதே உறவென்று
கடுமையான நம்பிக்கையில் உரைத்தவர்கள்
களங்கமில்லா நெஞ்சை
களங்கிட தனிமையை பரிசளித்துச் சென்றவர்கள்!
Ammű.....(s)🙋