வாழ்வில் உங்களின் இலட்சியக்கனவுகளை !!
கண்களில் காணாதீர்கள்
அவைகளை உங்களின்இதயத்தில் விதைத்திடுங்கள் !!
ஏனென்றால் சிலவேளைகளில்
கண்களில் வீற்றிருக்கும்
கனவுகளை உறக்கங்கள் முத்தமிடலாம் !!!ஆனால் இதயத்தில்
விதைக்கப்பட்ட கனவுகள் நில்லாமல்
ஓடிக்கொண்டேயிருக்கும் !!உங்கள் லட்சியம்
நிச்சயம் நிறைவேறும்
நாள் வரை !!!இனிய நல்லிரவாகட்டும்..
🌹🌹🌹 Ãmmū🌹👈