*என் வாழ்க்கை*
*என்றுமே ஒரு கேள்விக்குறி தான்...* *?**மரணமே என்*
*வாழ்வின் முற்றுப்புள்ளி...* *.**துன்பங்கள் பல*
*என்னை வதைக்க ..*
*வலிகள் பல என்னில்....* 😢*ஏதோ ஒரு பாதையில்*
*என் வாழ்க்கை நகர*
*நானும் பயணிக்கிறேன் .....* 🚶🏻♀*வார்த்தைகளால் வலிகள் நிறைந்த என்*
*வாழ்வே நானும் ரசிக்கிறேன் ....* 😓*மரணமே நான் உனக்கு*
*சொந்தமாக்கும் வரை....* 😰*I'm feelingz sad* 😔
*♡Ãmmū🌹👈🏻 ♡*