யதார்தம்????

46 8 18
                                    

வாழ்க்கையில் எதையாவது
இழக்கும்  போது
எண்ணிக் கொள்.......

வாழ்வில் நீ
இழந்ததை விட
சிறப்பான ஒன்றுக்காக
வாழ்க்கை உன்னை
தயார் செய்கிறது
என்று............!

                                    Ãmmū🌹👈

கண்மணிWhere stories live. Discover now