ஏக்கம்

31 10 8
                                    

நீ......
பேசமாட்டாய்...

நீ.....பேசமாட்டாய்
என்பதற்காகவே
நான் உன்னைப்போல்
ஒருகவிதையை
உருவாக்கி
பேசிக்
கொள்கிறேன்
      
                Ãmmū🌹👈

கண்மணிDonde viven las historias. Descúbrelo ahora