நட்பு👬👬👬

41 9 18
                                    

பாடசாலை
முதல் நாள் நான் நினைத்தேன்
இன்று  முதல்
சிறை தன்டனையா
என்று
சிந்திக்க
தெரியாத வயது
என்றாதலோ அவ்வாறு
யோசித்து விட்டேன்

நீயும் நானும் நட்பு என்னும் கடலில்
நீந்த தொடங்கிய
நாள் என்று
சிந்திக்க மறந்து
விட்டேன்

முதலாம்
வகுப்பில்
கைகோர்த்து
இரண்டாம்
வகுப்பி தோழில்
கைபோட்டு
நடந்தோம்
ஒன்றல்ல
இரண்டல் 11
வருடங்கள் நீந்தி
விட்டோம்

இன்னும்
ஒன்றாக நீந்த
ஆசைதான்
இருந்தாலும்
முடியவில்லை
பரீட்சை என்னும்
கரையை
அடைந்து
விட்டோம்

நவீன உலகம்
என்பதாலோ நீயும் நானும்
ஒன்றாய்
இருக்கும் காலம்
மாறிவிட்டது

சின்ன சின்ன
சன்டைகள் கூட
சாப்பாட்டு
வேளையில்
மாறிவிடும்
சீக்கிரமே
பாடசாலை
விடும்  மணி
ஒளிக்காதா என
ஏங்குவொம்

கல்லத்தனங்கள்
செய்வோம்
ஒருவரையும் காட்டி கொடுக்க
மாட்டோம்

கவளையாக நீ இருந்தால்
உன்னை கல கல என சிரிக்க
செய்வோம்
நன்பியின்
காதலுக்கு உதவி
செய்வோம்
ஒன்றாக
தன்டனை
அனுபவிப்போம்
என்னதான் வேறு
நன்பி
கிடைத்தாலும்
பள்ளி நன்பியை
போல் வருமா

ஒரு நாளில் பாதி
நாளை
நண்பியோடு
கழிப்போம் மீதி
நாளை குறும்
செய்தியில்
சந்திப்போம்

வகுப்புகளுக்கு
சென்றோம் வகுப்புக்கு
செல்கிறோம் என்று கூறி
விளையாட செல்வோம்
என்றும் மறக்க
முடியாத நன்பி
நீ தானே நீராக
நாம் பிறந்து
விட்டோம் ஆறு என்னும் பள்ளி பருவத்தை கடந்து விட்டோ  கழிமுகமாய் பிறிந்து
சென்றாலும்
மழை துளியாய்
ஒன்று சேர்வோம்

🌹🌹நட்புடன்     Ãmmū💕

கண்மணிDonde viven las historias. Descúbrelo ahora