💦💦 மழையும் நீயும் 😘

26 7 4
                                    

💦 மழை வருவதற்கு
முன்னால் வரும்
அறிகுறிகள் போல்
உன்னிடம் இருந்து
அழைப்பு
வருவதற்கு முன்னால்
என்னுள்ளும் சில
அறிகுறிகள்..
உண்மையாயென
பார்த்தால்
உண்மை தான் என
சொல்லாமல்
சொல்கிறது
உன் அழைப்பு....  (Ñîłă🌙)
  
  அழைப்பாய் நீ
ஆவலுடன் நான்
     ღღ Ămmű (s)...ღღ

கண்மணிNơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ