தமிழ் கவிதை

207 14 26
                                    

விரல் பிடித்து செல்ல

நீயும் வந்தால்,

விடை வேண்டாம் அன்பே !

விருப்பத்தோடு தொடருவேன்

உன் பாதையை,,,,,,

ஏனென்றால்,

விலைமதிப்பற்ற பொக்கிஷம் நீ

எனக்கு 💗

பனிதுளி Where stories live. Discover now