இவனுங்கிட்ட கேட்டு பார்பமா , இல்ல வேனா Uv ய பத்தி தப்பா கதைக்கிறமாதி போயிடும் ஒரு வேல இப்பிடி இருக்குமோ என தனக்குள் ஏதோ யோசனை ஒன்று தோன்ற Uvயிற்கு phone ல் அழைப்பு விடுத்தான்., hello ஷாம் என்னபா shopping முடிஞ்சா, இல்ல Uv இன்னும் முடியல உன்கூட கொஞ்ஞம் பேசனும் , ஏன் shirt selection பண்ண தெரியாதா, அதெல்லாம் நல்லா பண்ணூவம், அப்போ வேறென்ன விஷயம்., அது இன்னைக்கி main road park கு வாரியா தனியா பேசனும் ., ஹ்ம் நாளைக்கு கல்யாணம் இன்னைக்கு என்ன அவ்ளோ அவசரம்., நீ அங்க வாயேன் சொல்றன் ., ok வாரன் .,4 கிட்ட வா bye. ok bye என்னவா இருக்கும் ஒரு வேல gift தரவா இருக்குமோ ok போய்தான் பாப்போமே..
மாலை நேரம் park ற்கு சென்று பார்த்தாள் ஒரு கல்லாலான இருப்பில் அமர்ந்திருந்தான் நேராக சென்று , hi ஷாம் எதுக்கு அவசரமா வரசொல்லியிருந்திங்க என்ன விஷயம், எப்படி ஆரம்பிப்பது என தெரியாமல் சும்மாதான் என்றான்.
சும்மாவா ok shopping லாம் முடிஞ்சா சேர் நாளைக்கு ரெடியா என சிரித்துக்கொண்டே கேட்டாள்., மனசு நோகிடுமோ என யோசித்தவாறே ஆ முடிஞ்சு அது சரி நீ யாராயாச்சும் love பண்ணிக்கிறியா ., இல்ல ஏன் கேக்குறிங்க ., அதில்ல பேசாமா அப்டி யாரும் இருந்தா அவன்கிட்ட தள்ளி விட்ருவோம்டு பாத்தேன் ஈஈஈ என சிரித்து காட்டினான் ., ஓஹோ என்னய அவன்கிட்ட தள்ளிவிட்டுட்டு நீங்க யார தள்ளிட்டு போக போரிங்க ., நா தமன்னாவதான் try பண்ணேன் அதுகிடைல ஆட்டய போட்டனுங்கையா என யப்பா சமாழிச்சுட்டேன் என்றும் மனதில் நினைத்துக்கொண்டான். அடேங்கப்பா இந்த மூஞ்சுக்கு தமன்னா கேக்குதா இருங்க கல்யானத்துக்கு அப்றம் இருக்குடி கச்சேரி உங்களுக்கு என செல்லமாக மிரட்டினால். மன்னித்துவிடுங்கள் ராஜ குமரி என பணிவாக கேட்பது போல் கூறினான். ஆகட்டும் என்று கைகளால் ஆசீர்வாதம் செய்து கொண்டாள், பாக்கெட்டிலிருந்து chocolate ஐ எடுத்து கொடுத்தான் அதே சமயம் வீட்டிலிருந்து Uvயன் அம்மா call பண்ணினார் அதை அட்டன் செய்து என்னமா , ஆஹ்இதோ வாரமா, என்ன Uv . அம்மாதான் ஏன் வெளிய போனான்டு கிளி விழுது கல்யாணப் பொண்ணு போக கூடாதாம் ஜெயா வேற வீட்டுக்கு வந்திக்காலாம் உங்கள பாக்கதான் வாரன்னு அம்மாகிட்ட சொல்லிட்டு வரல ஜெயா ரொம்ப நேரமா wait பண்ணிட்டு இருக்காளாம் நா போய்ட்டு வாரேன்., சரி Uv இந்தா chocolate . , thanx bye.
Uv கிளம்பிய பின் சிந்திக்கலானான் அவ முகத்துல எந்த எதிர் மறையான reaction உம் இல்லையே அவ பொய் சொல்றமாதி தெரியல இது யாரா இருக்கும். ok இன்னைக்கு wait பண்ணி பாக்கலாம். என்றுவிட்டு தனது வீட்டிற்கு புறப்பட்டான்.
.
வீட்டிற்கு வந்த Uv..... என்ன ஜெயா msg கூட பண்ணல வந்திட்ட வீட்டுக்குன்டு அப்பவே பண்ணிக்கலாம் தான., நீ என்ன வர சொல்லிட்டு எங்க போன பக்கத்துல போயிருக்கான்னு நினைச்சன்., ஐயம் சாரி ஷாம் எ பாக்க போனன்டி , ஏன் இப்போ அவசரமா அங்க போன ., பக்கத்துல இருக்க park கு தான் வர சொன்னாரு போன .,ஏன் வர சொன்னாரு ., சும்மாதான்டி chocolate தரவாம் ஹீ., போங்கடி நீங்களும் உங்க காதலும். சரி சரி மதியோட பேசுனியா, அவளுக்கு இப்போதைக்கு honeymoon முடியாதாம்., அடிப்பவி அப்டியா சொன்னா இரு call எடுப்போம் என்றுவிட்டு மதிக்கு call பண்ணி அரட்டை அடித்துவிட்டு , இருடி வாரேன் மச்சான்கு call பண்ணிட்டு வாரேன் , call பண்ணி., hello நல்லா இருகிங்களா மச்சான்., நல்லா இருக்கன் Uv நீ எப்பிடி இருக்க அத்தை மாமாவெல்லாம் எப்டி இருகாங்க., நல்லா இருகாங்க அக்காக்கு பாப்பா கிடைச்சிருக்கு., ம் தெரியும் அப்பா call பண்ணி சொன்னாரு ., நீங்க அக்காவ புரிஞ்சிக்காம போய்டிங்க அக்கா மேல எந்த தப்பும் இல்ல அவஙகல புரிஞ்சு சந்தோஷமா வாழுங்க மச்சான்., சரி அத பத்தி வந்து பேசுவம்., சரி எனக்கு நாளைக்கு கல்யாணம் அத சொல்லத்தான் call பண்ணேன் நீங்க எப்ப வாரிங்க ., வாழ்த்துக்கள் இந்த வருஷ கடைசில., சரி வச்சிட்ரன்., சஞ்சனா பாப்பாட photo அனுப்பு., அப்போ உங்களுக்கு பாப்பாட பேரும் தெரிஞ்சரிக்கு ., ம் ஆமா தெரியும் நீ photo அனுப்பு வச்சிட்ரன்., call பண்ணிட்டு இப்ப கொஞ்சம் நிம்மதியா இருக்கு என Uv நேரத்துடன் தூங்கி விட்டாள்.
ஷாமிற்கு அதே தலைவலி மீண்டும் missed call and msg phone ஐ எடுத்து பார்த்தவன்.... ha ha , Uv enna sonna sham ne avala vittu porathuku mudivu pannittiya. என்றிருந்து.
கோபமடைந்தவன் call போகாது என்று தெரிந்ததும் இவ்வாறு msg ஒன்றை அனுப்பி வைத்தான், ஏய் தைரியம் இல்லாத கோழை என்னைய நேருக்கு நேரா சந்திச்சு பேசு இனி இப்டி ஏதாச்சும் msg பண்ண நடக்குறதே வேற., மீண்டும் ஐந்து நிமிடத்தில் reply வந்தது ., உன்னால முடிஞ்சத நீ பண்ணு என்னால முடிஞ்சத பண்றேன் நாளைக்கு பார்து ரசி என்று வந்திருந்து.
YOU ARE READING
வினாவின் விளிம்பில் .(complete)
Fantasyகாதலுக்கும் நட்பிற்கும் இடையிலான போராட்டம். வாழ்கையில் ஏற்படும் குழப்பங்களிற்கு தவறான புரிதலா? அல்லது எங்கோ ஏற்பட்ட தவறின் பிரதிபலனா ? விடை கிடைக்குமா என பார்ப்போம்