UV - மாலினி இன்னும் ஏன் வெளியே வரவில்லை எவ்வளவு வேலை இருக்கிறது இவங்க ரொமன்ஸ் நடக்குதோ என சிந்தித்தவாறு அறை பக்கம் செல்லும் போது அறை கதவு திறந்து இருந்தது உள்ளே பார்க்கையல் மாலினி கீழே அமர்ந்து தலையை கட்டிலில் வைத்து விம்மி விம்மி அழுது கொண்டிருந்தாள் பதறிக் கொண்டு
Uv- என்ன ஜெயா என்ன ஆச்சு ஏன் அழுற
மாலினி - நா எல்லாத்தையும் பவித்திரன்கிட்ட சொல்லிட்டன் என்ன மன்னிச்சிடு Uv
UV- என்ன காரியம் பண்ண டி நீ ,
மாலினி எனக்கு வேற வழி தெரியல i'm sorry என Uv ஐ அணைத்துக் கொண்டு அழுதாள் எதுவும் கூற முடியாமல் Uv அவளிலிருந்து விடு பட்டு அறையை விட்டு வெளியேறினாள்.
அங்கே பவித்திரனை தேடுகையில் வீட்டில் அவன் இல்லை தோட்டத்து பக்கம் வந்து பர்க்கும் போது அவன் ஒரு மரத்தில் கையால் குத்திக் கொண்டிருந்தான் அருகில் வந்த Uv stop it பவி என்ன பண்ணிக்கிட்டு இருக்க நீ,
பவி- sorry uv என்னால உனக்கு எவ்ளோ பிரச்சின என அழுதான்
UV- ச்சீ என்னடா சின்ன குழந்த மாதி school ல நடந்ததெல்லாம் உனக்கு தெரியும்தான அவ ஒருதர் மேல அன்பு வச்சா எந்தளவுக்கு வேணா போவான்டு புரியுதில்ல அதுதான் நடந்திக்கு ,
பவி - அதுக்காக நல்லது நினச்ச உனக்கே இப்டி பண்ணலாமா
UV- ஏய் இங்க பரு உனக்கு தெரியும் நா நல்லது நினச்சன்னு ஆனா அவளுக்கு அது தெரியாது நாமதான் பேசிக்கீடடோம் எதுவும் தெரய வேணானணு இப அவள கோவிச்சா எப்புடி அவ நிலமைல இருந்தும் யோசிக்கதான வேணும் அது மட்டுமில்லாம அவ சின்னதுல இருந்தே எந்த உறவுகளுடய பாசத்தையும் அனுபவிக்காதவ கீதன்ட பாசத்த நாங்க திடீர்னு தட்டி பரிச்சா அவளுக்கு கஷ்டமாதான இருக்கும் அது மட்டுயில்ல எந்த ஒரு பொண்ணாளையும் எடுத்தெடுப்புக்கு ஒரு ஆணோட பாசத்த ஏத்துக்க முடீயாது அப்புடித்தான் அவ உன்னயும் ஏத்துக்கல ஆனா இப்ப உன்ன பிடிச்சிக்கு அதாலாதான் உன்ன ஏமாத்த கூடாணுன்னும் உனக்கு தெரியாம மறைக்க கூடாதுன்னும் யோசிச்சுதா இப்டி சொன்னா பிளீஸ்டா புரிஞ்சிக்கோ
ESTÁS LEYENDO
வினாவின் விளிம்பில் .(complete)
Fantasíaகாதலுக்கும் நட்பிற்கும் இடையிலான போராட்டம். வாழ்கையில் ஏற்படும் குழப்பங்களிற்கு தவறான புரிதலா? அல்லது எங்கோ ஏற்பட்ட தவறின் பிரதிபலனா ? விடை கிடைக்குமா என பார்ப்போம்