Part 34

750 29 5
                                    

இந்தப் பக்கம் uv யும் ஷாமும் ..............................................

ஷாம் - நான் நம்பல Uv அவங்க இரண்டு பேரையும் தனியா விட்ரதால பவி மேல மாலினிக்கு ஒரு ஈர்ப்பு வரும்னு தோணல நாமதான் எதாவது plan பண்ணி இத workout பண்ணணும்.,

Uv - நாமலும் plan பண்ணணும் தான் but எனக்கு நம்பிக்க இருக்கு ஒரு ஆணோட ஒரு பெண் இருக்கும் போது அவன் அவகிட்ட காட்ர caring respecting இதெல்லாம் ஒரு பெண்ண விரும்ப வைக்கும், பவி அதுலைலாம் கில்லாடி,

ஷாம் - ok அவன்கிட்ட ஏதாவது இவ உளரிட்டான்னா துரோகம் அது இதுன்னு பவி அத accept பண்ணலன்னா ,

Uv- don't worry about that ஏன்னா நா உன் கல்யாணம் முடியும் வர குழந்த பெத்துக்க மாட்டன்னு சொல்லிக்கிறன் அவகிட்ட இதவச்சுதான் blackmail பண்றன்,

ஷாம் - அடிப்பாவி என்னப் பாத்தா பாவமா தெரியலயா உனக்கு என முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு கேட்டான்.,

Uv - you are a good boy no, my dr செல்ல குட்டிதான கொஞ்ச நாளைக்குதா என கண்களை சுருக்கி கன்னத்தை கிள்ளி விட்டாள்.,

ஷாம் - ஐயோ கடவுளே எனக்கு மட்டும் ஏன் இப்டிலாம்என புலம்பிக் கொண்டிருக்க,

uv - அவங்களுக்குள்ள chemistry workout ஆச்சுன்னா நமக்குள்ள biology workout ஆகும் எப்புடி என தலையை ஆட்டி கேட்க.,

மாலினனயும் பவியும் வருவதை கண்ட ஷாம் அங்க பாரு physically யா நடந்திக்கு என மாலினியின் நிலையை கண்டு கூறினான்

Uv - ஏய் என்ன ஆச்சு பவி இப்டி ஈரமா இருக்கிங்க.,

பவி - அது வந்து சேத்துல விழுந்துட்டம் .,

Uv - சேத்துலயா இவ மட்டும் அதிகமா நனஞ்சிக்கா உனக்கு அப்டி இல்லையே ஏன்,

மாலினி- சும்மா வாடி போலாம், விழுந்தம்டா நனயதான செய்யும் , சும்மா சும்மா , கேள்வி கேட்டுகிட்டு இருக்க என நடந்தவற்றை கூறி விடுவானோ என எண்ணி வீட்டுக்குச் செல்லலாம் அதிக நேரம் ஈரமக இருக்க கூடாது என அனைவரும் புறப்பட்டனர் ,

போகும் வழியில் Uv மாலினியை கிண்டல் செய்து கொண்டு வர சிறிய முறைப்புடன் எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு வந்தாள்,

Uv- சேர்ட் சும்மா சொல்ல கூடாது உனக்கு அளவா இருக்கு போல என எங்கோ பார்த்து சிரித்தாள் Uv ,

மாலினி தொடையில் ஒரு கிள்ளு வைத்தாள் ஆ என்று அலறியதும் என்ன சத்தமா இருக்கு என ஷாம் காரில் முன்னிருந்து வினவ அது ஷேர்ட் என வாயெடுக்க மாலினி uv யின் வாயை கைகயால் பொத்திக் கொண்டாள் அப்போதுதான் காரை ஓட்டிக் கொண்டிருந்த பவித்திரனிற்கு தான் ஷேர்ட் இல்லாமல் இருப்பது ஞாபகம் வர ஷேர்ட் ஒன்றை வாங்க வேணும் எனசொல்லி முடிக்க ஷாம் இருக்கும் பக்கம் உடுப்பு கடை ஒன்றைகண்டவன் எதிரில் நிற்கும் ஒருவரை காணாது காரை ஓறம் கட்டினான் ஆ என்று சத்தம் கேட்டதும் காரிலிருந்து பதறியடித்துக் கொண்டு கீழிறங்க அங்கு ஒரு 40 வயது மதிக்கத்தக்கவர் கீழேவிழுந்து மெதுவாக எழுந்து நின்று கொண்டு கையை திருப்பி பார்க்க லேசான உராய்வு ஏற்பட்டிருந்தது கோவத்துடன் பவித்திரனை வாய்க்கு வந்த படி ஏசிக் கொண்டிரந்தார், கண்ண பிரடிலயா வச்சிட்டு வண்டி ஓட்ற பணம் இருக்குற திமிர்ல யார வேணா என்ன வேணா செய்ய ஏலும்கிற நினைப்பா என கண்ட படி கத்திக் கொண்டிருக்க சிறிய காயமாக இருந்தாலும் தன்னிடம் தவறு என அறிந்து மன்னிப்பு கேட்டான் உன் மண்ணிப்பு யாருக்கு வேணும் இதுக்கு மருந்து கட்ட யர் பணம் தருவா என பணம் பறிக்கும் எண்ணத்துடன் பேச அனைவருக்கும் புரிந்து விட்டது வேறு வழியின்றி ஷாம் பாக்கெட்டில் இருந்து பணம்எடுத்து நீட்ட ஆட்கள் கூடுவதற்கு முன் இப்பிரச்சினையை முடக்க எண்ணி.,

அதை தடுத்த பவி நான் கொடுக்கீறேன் என அவனும் பணத்தை எடுக்க பணத்தை வாங்கிக் கொண்டு அங்கு நின்ற தனது குழந்தையை கையில் பிடித்துக் கொண்டு அருகிலேயே நின்ற பஸ் தரிப்பிடத்தில் போய் நின்று கொண்டார்.,

சில நிமீடங்களில் நிதானத்திற்கு வந்த நால்வரும் கடைக்குள் பவி ஷாம் செல்ல மாலினி மற்றும் Uv காரினுள் அமர்ந்து கொண்டனர்., பவி ஒரு ஷேர்ட்டை வாங்கி அணிந்து கொண்டு வெளியே வர அங்கே ஒரு குழந்தை வீதியில் விளையாடிக் கொண்டிருந்தது அதை பார்த்த பவி லொறியொன்று பிரேக் பிடிக்காமல் வேகமாக தடமாற்றத்துடன் வருவதை கண்டு விரைந்து அந்த குழந்தையை தூக்கி வீதீயின் மறுபக்கத்தில் பாய எத்தணித்த சமயம் வேகமாக வந்த லொறி அவன் மேல் மோதி தூக்கி எறியப் பட்டான்.

வினாவின் விளிம்பில் .(complete)Onde histórias criam vida. Descubra agora