Part 27

829 32 4
                                    

மதி - ஏய் திண்ணி பண்டாரம் என்னடி சொல்றனு சொல்லிட்டு சாப்டிக்கிட்டு இருக்க.,

Uv- ஷ் ........சாப்டும் போது பேச கூடாதாம்.,

ஏன் சாப்பாடு கோவிச்சிருமோ.,

இல்ல கதைக்குற gap ல நீ ஆட்டய போட்டியன்டா.,

ஐயோ உன் புத்தி எங்க போவுது பாரு.,

ஹாஹா என சிரித்துவிட்டு சாப்பாடு வேலையை முடித்தனர் இருவரும்.

Uv- நாம பவித்ரன் மேல நல்லெண்ணம் வாரதுக்கு வழி வகுக்கோனும்டி அதே நேரத்துல குகன் அவள லவ் பண்ண மாட்டான்குறதையும் புரிய வைக்கனும் அவன் நல்ல நண்பனதான் பழகுறான்டு தெளிவு படுத்தனும் .,

சரி நீ சொல்றதெல்லாம் எப்ப எப்டி இது சாத்தியமாகும்.,

நாமதான் அடுத்த வாரம் tour போக போறோம்தான அங்க கண்டிப்பா சந்தர்ப்பத்த உருவாக்குறோம்.,

ம்ம் எதோ அவ வாழ்க்க சந்தோஷமா இருக்கனும் அதே போல குகனும் பொறுப்புள்ளவனா மாறனும் அப்பதான் சியாமலா அவங்க அப்பா அத விட குகனோட அம்மா ஆத்மா சாந்தியடையும்.,

இத இப்ப அவனுக்கு நாம புரிய வைக்க முயற்சி பண்ணா நா அவன காதலிக்காதது அதுக்குதான்னு நினைச்சி அவங்க மேல கோவப் படலாம் ஆனா எனக்கு நம்பிக்க இருக்கு கண்டிப்பா இதெல்லாம் நா செஞ்சதுக்கு காரணம் இருக்கும்னு அவன் புரிஞ்சுப்பான். ,

ஹ்ம் ஆமாடி .,

நாம பெரிய மனுஷியா போய்ட்டோம்டி இவ்ளோக்கு யோசிக்குறோம்.,

ஓஹ் நீ உண்மையிலயே பெரிய மபுஷிதான் ஹாஹா.,

உன்ன அடி வாங்குவ என துரத்திக் கொண்டு ஓடினாள் Uv

Uv மற்றும் மதி ஆகியோரின் திட்டப்படி குகனுடன் பேசிக் கொண்டனர்., uv- இங்க பாரு குகன் நாம பவித்ரனுக்கு வாக்கு கொடுத்திக்கோம் அந்த ஒரு காரணத்துக்காகதான் உன்னோட நா இப்டி நடிக்க ஒத்துக்கிட்டேன் நீயும் அதமனசுல வச்சு நடந்தா சரி புரிஞ்சுதா.,

ம் சரிமா நா பாத்து கொள்றன் எனமோ சந்தோஷமா சொல்ற மாதி சலுத்துக்கிர்ரா பாரு என வாய்க்குள் புலம்பிக் கொண்டு சென்றான்.,

இவனோட கொஞ்சம் கவனமாத்தான் இருக்கோனும் என Uv யும் வாய்க்குள் சொல்லிக் கொண்டாள்.,

அடுத்த வாரமும் வந்தது பாடசாலை மாணவர்கள் யாவரும் சந்தோஷ சாரலுடன் பஸ்ஸில் ஏரி அவரவர் இருப்பிடத்தை பிடித்துக் கொண்டனர்.,குகனுக்கு அருகில் அமர சென்ற மாலினியை அமர விடாது Uv இடை மறித்து அவள் அமர்ந்து கொண்டாள் கோவக் கனலை கண்களில் பாய்ச்சி அவ்விடத்திலிருந்து நகர்ந்தவள் கிடைக்கும் இடத்தில் அமர்ந்து கொண்டவள் தரையை வெறித்து பார்த்திருந்தாள். பேருந்து புரப்படும் தருணம் யாரோ அருகில் அமர்வதை திரும்பி பார்க்க பவித்ரன்தான் அமர்ந்திருந்தான் பதறி எழுந்தவளை ப்ரேக் போட்டு ஓட்டுனர் மீண்டும் இருக்கையில் அமர வைத்தார்.,

இதை கண்ட டெரர் அதான் நம்ம principal யாரும்ம அது சீட்ல இருக்காம தொங்குரது உக்காரு பாப்போம் கீழ விழுந்து எங்க உசுர வாங்காம என தனது லவுட் ஸ்பீகரை ஆன் செய்தார். வேறு வழியின்றி அமர்ந்து கொண்டாள் இனிதே பயணமும் ஆரம்பமானது., பவித்ரனுக்கு...

வினாவின் விளிம்பில் .(complete)Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin