மீண்டும் நான்...

5.8K 115 11
                                    

ஹலோ ப்ரண்ட்ஸ்...ஹவ் ஆர் யு ஆல்....நம்ம வாட்பேட் வீவர்ஸ் எல்லாருமே நல்லாத்தான் இருப்பீங்கன்னு☺ ஒரு
நம்பிக்கையோட....மேட்டர்க்கு போலாமா..??

அதான் எப்பவோ என்ட் கார்ட் போட்டாச்சே  இப்ப எதுக்கு இவ வந்து நிக்கறான்னுதானே யோசிக்கறீங்க...பொறுமை மக்களே பொறுமை..அதை சொல்லத்தானே வந்திருக்கேன்..😉

அதாகப்பட்டது மகா ஜனங்களே📣 என்னோட இந்த என்ன சொல்ல போகிறாய் நாவலுக்கு நானே எதிர்பார்க்காத அளவுக்கு வரவேற்பை அள்ளி கொடுத்தீங்க..அது முழுக்க முழுக்க காதலா❤ இருந்துது..அதை முடிச்ச கையோட நீங்க இருக்கீங்க என்ட்ர ஒரே தைரியத்துல ஹாரர்👽 ஜேனர்ல அமானுஷ்யங்கள் நிறைஞ்ச என்னோட செகன்ட் நாவலான நெருங்கி வா..!!வை
( "நெருங்கி வா..!" by hassyiniyaval on Wattpad https://my.w.tt/L4iGjjBZTU )
ஸ்டார்ட் பண்ணேன்..உனக்கு நாங்க இருக்கோம்னு உங்க சப்போர்ட்டை அதுக்கும் வண்டி வண்டியா கொடுத்தீங்க உங்க எல்லாருக்குமே நான் எவ்ளோ நன்றி சொன்னாலும் பத்தாது மை ஹார்ட்டியஸ்ட் தேங்க்ஸ் டு ஆல்😘..வெற்றிகரமா✌ என்னோட இரண்டு நாவலையும் முடிச்சிட்டு இப்போ அடுத்ததை கைல எடுக்கலாம்னு இருக்கேன்...எஸ் எஸ் நீங்க நினைக்கறதுதான் இதற்குமே உங்க சப்போர்ட் நிச்சயமா தேவை மை டியர்ஸ்..அதை நாடியே அடியேள் வந்துள்ளேன்...தயை கூர்ந்து அருள் பாலியுங்கள்.

என்னோட வாசகர்கள் பலர் முன் வச்ச வேண்டுகோளை மனசுல வச்சு திரும்பவும் காதல்ல்ல்ல்ல இறங்கிடலாம்னு மூளையை கசக்கி புளிஞ்சு ஒரு கான்சப்ட்டை எடுத்துட்டு குடுகுடுன்னு ஓடி வந்துட்டேன்...

கலவையான உணர்வுகள் நிறைஞ்ச ஒரு கதை...கசப்பு, புளிப்பு, இனிப்பு, உறைப்பு...ன்னு தொட்டு நாக்குல வச்சு கண்ணை மூடி சப்புக் கொட்ர ஒரு வெரைட்டியான உணவை உங்களுக்கு தரப்போற குஷியான மனநிலையில் என்னோட நாவல் பெயரை சொல்லிடறேன்..

The title of my novel is...தீயோ..தேனோ..!!

"தீயோ..தேனோ..!!" by hassyiniyaval on Wattpad https://my.w.tt/Jem6XTdHSU

எப்போவும் போல இதுக்குமே உங்க வோட்ஸ் என்ட் கொமெண்ட்ஸ்ஸை வாரி வழங்குங்க வள்ளள்களே..!!!

வரட்டுமா...இனி ஒவ்வொரு அப்டேட்டாய் தீயோ..தேனோ..!! ல மீட் பண்ட்றேன்..பாய்ய்ய்ய்ய்...👋

என்ன சொல்ல போகிறாய்..Where stories live. Discover now