Dad :- " Ria time ஆச்சு.. Bio Data ready ஆ ??!! "
Ria :- " ready dady, இவனுக்கு இதேல்லா ரொம்ப ஓவர் சொல்டேன்.. "
Stephen :- " ச்சி ப... கொழுப்பெடுத்த கோழி.. "
Ria :- " போடா சோடா புட்டி "
Mom :- " ரெண்டு பேரும் நிருத்ரீங்களா.. Ria அத கொண்டா இங்க.. '
Ria :- " இன்தாங்க ... "
![]()
¡Ay! Esta imagen no sigue nuestras pautas de contenido. Para continuar la publicación, intente quitarla o subir otra.
Dad :- " ஓகே.. நா போய் கொடுத்துட்டு வாறேன்.. "Mom :- " சரிங்க.. ஜாக்றத..
என்னங்க ஆரம்பமே இப்டி இருக்குன்னு பார்க்றீங்களா.. அது வேரேதும் இல்ல நம்ம Stephen க்கு வரன் பார்க்ராங்க.
இரு கிழமைகளுக்கு பின் ஒரு வரன் வந்தது.
![](https://img.wattpad.com/cover/240622481-288-k227512.jpg)