அங்கும் அவ்வாறே , யன்னலினூடாக கீழே குதிக்கையில் தனது ஆள்காட்டி விரலில் அணிந்திருந்த மோதிரத்தை பெரு விரலைக் கொண்டு தடவினாள். சாதாரண மனித உருவம் மாற்றம் அடைந்து சிறகுகள் பொருந்திய Mercy யாக தரையிறங்கினாள்.
Anna வின் நெற்றியை தனது ஆள்காட்டி நடுவிரலையும் இணைத்து வருடினாள். மரு கனமே Anna வின் நாடித்துடிப்பு சாதாரணமாக துடிக்க ஆரம்பித்தது. குருதிக் கசிவும் தடைப்பட்டது. சாதாரணமாக சுவாசிக்க ஆரம்பித்தாள். அவள் தன் கண்களை திறக்க முற்படுகையில் Jazeera வாகிய mercy அவ்விடத்தை விட்டு மேல் நோக்கி பறந்து மறைந்து சென்றாள். mercy ஐ சூழ உள்ள இறக்கையால் வெளிப்படும் மிகவும் பிரகாசமான ஒளி சூழ உள்ள எவருக்கும் அவளை பார்க்க விடாது தடுத்து விடும்.
மீண்டும் mercy ,Jazeera வாக தன் அறையில் சென்று உரு மாறிக்கொண்டாள். பின் சாதாரண Jazeera வாக
மாடிவீட்டிலிருந்து வெளியே வந்து Anna விடம் சென்றாள். அங்கு அவள் மயக்கமடைந்திருந்தாள். Jazeera உடனே Ambulance ஐ அழைத்து வைத்திய சாலைக்கு அழைத்துச் சென்றாள்.
Anna வின் தலையில் ஏற்பட்டிருந்த வெடிப்பையும் கை காலில் ஏற்பட்டிருந்த முரிவுகளுக்கும் கட்டிடப்பட்டது. மரு நாளே Anna வை வைத்திய சாலையில் இருந்து அழைத்து செல்ல அனுமதியும் வழங்கப்பட்டது.
J : Thank you doctor
Dr. : you welcome. But this is a miracle.. ஆறாவது மாடியிலிருந்து கீழே விழுந்து உயிர் பிழைக்க எந்த விதமான வாய்ப்பும் இல்ல. But இவங்க ஒரு நாள்ல பூரண குணம் அடஞ்சிருக்காங்க.. anyways, counseling க்கு தவறாம இவங்கள அழச்சிட்டு வாங்க... because இவங்க ரொம்ப மனதலவுல weak அ இருக்காங்க..
J : sure doctor.. Anna !!? Shell we... ??
A : okay ... thank you doctor...
Dr. : mm... take care ..
இருவரும் தமது அறைக்கு வந்து சேர்ந்தனர். Anna ஏதும் கூறாமல் தலை குனிந்தவளாய் மெளனமாக இருந்தாள். Jazeera வும் ஏதும் கூறாமல் அப்படியே சிறிது நேரம் மெளனமாக இருந்தாள்.
A : I'm sorry
இவ்வாறு அவள் கூறியதும் Jazeera அவளுக்கு சற்று உறமாகவே அறைந்து விட்டு கட்டி அனைத்துக் கொண்டாள்.
*****