ஸ்டீபன் கத last episode ஓடு முடிஞ்சிருச்சு... என் கணிப்பு படி திரும்ப laaaast episode இல் தான் வர்வாரு... single or couple ஆன்னு அந்த நேரத்தில் கூறுகிறேன். so Aric பற்றிய கதைய ஒரு பக்கம் வைத்து விட்டு அடுத்த hero intro க்கு போலாம்...
எத போட்றது.. இது ஓகே... No No.. இதூ.... ஓஹ்... ஒரு Dresse கூட செட்டாக மாட்டீங்குது..
என பல ஆடைகளை எடுத்து கண்ணாடி முன் நின்று கொண்டு வைத்து வைத்து பார்த்துக் கொண்டிருந்தாள். எதுவும் சரிவராத போது அனைத்தையுமே தரையில் போட்டு விட்டு , கண்களை மூடி மனதால் " ஓய் கடவுளே..! நா என் கண்ண மூடிகிட்டு இங்க இருந்து ஒரு Dress அ எடுக்கப் போறேன். ரொம்ப அழகான ஒன்ன எடுக்க எனக்கு help பண்ணு... " என்று கூறியபடி ஒரு ஆடையை தேர்ந்தெடுத்தாள். பின் அவள் கண்ணாடி முன் நின்று கொண்டு கண்களை திறந்தாள். அவள் ஒரு வெண்ணிற ஆடையை ( frock ) தேர்ந்தெடுத்திருந்தாள். அவள் மன நிறைவோடு கண்ணாடியில் அவள் விம்பத்தை பார்த்து சிரித்தபடி
இது என்ன மாயமோ..
விம்பங்கள் வியப்பானதே...
விழிகளோ பல வர்ணமாகுதே...
ஏதேதோ மூன்று வார்த்தைகள் ,
என்னை ஆழுதே...என பாடியபடி ரசித்துக் கொண்டிருந்தாள். இவங்க பேரு Anna . இவங்க தான் ஏ கதயோட அடுத்த super hero.. அப்டின்னு சொல்ல மாட்டேன்!... கடுப்பாகாதீங்க... keep going...
அவளின் அறையில் கட்டிலின் மீது போர்வையால் முகத்தை மூடி உறங்கியிருந்த தோழி Jazeera திடீரென எழுந்து,
J : அந்த மூன்று வார்த்தைகளும் என்னா...!!???
திடுக்கிட்ட Anna , கத்திக் கொண்டு திரும்பினாள்.
A : ஆ... பிசாசு... பிசாசு மாதிரி எழுந்து கத்ர....
J : யாரு நானா..!!??
A : Idiot
J : இருக்கட்டும்.இப்ப சொல்லு.. அந்த மூனும் என்னா..??
A : அதூ... சொல்ல மாட்டேன்...
J : ம்... சரி, தேவயில்ல. நானும் ஓ கூட வரப் போறேன்.. அப்ப தெரியும் அந்த மூன்று வார்த்தைகளும் என்னன்னும் யார் சொன்னதுன்னும்...
A : போஹ ஆல் இல்லாம இருந்தேன்.. Thank you Driver..!!!
J : எப்டி வேனுமாலும் கலாய்ச்சிக்க... நா வர்வேன்..
A : ஓகே ஓகே.. soon get ready...
ஜஸீராவும் தயாராகி Anna வோடு போக வெளியாகினாள்.
A : ஓய்... எப்டி இருக்கேன்...???
J : ப்பா....ஹ்.. செம்மயா இருக்க... but wait a sec...
என்று அவளின் முன் கூந்தலில் சிலதை முகத்தில் விழும்படி அமைத்து விட்டாள்.J : Perfect..
A : I know..
என்று கூறி சிரித்தபடி இருவரும் அந்த நபரை காணச் சென்றனர். அவர் யார்ன்னு next episode ல சொல்றேன்...