Ups! Gambar ini tidak mengikuti Pedoman Konten kami. Untuk melanjutkan publikasi, hapuslah gambar ini atau unggah gambar lain.
இக் குறியீட்டை ஆள்காட்டி விரலையும் நடு விரலையும் இணைத்து அவற்றால் வரைந்தாள்.
மின்னல் வேகத்தில் மூடியிருந்த கண்களை அவள் திறந்தாள். அவளது கண் மணிகள் இளம் பச்சையாக மாறியது. மேலும்
Ups! Gambar ini tidak mengikuti Pedoman Konten kami. Untuk melanjutkan publikasi, hapuslah gambar ini atau unggah gambar lain.
இவ்வாறு முழுமையாக தோற்றமும் மாறியது. உடலில் ஏற்படும் மாற்றங்களை பார்த்து விட்டு அவள் மாதாவை பார்த்தாள். பார்த்ததுமே ஆச்சரியத்தில் அவளது கண்கள் மேலும் விரித்தது. காரணம் மாதாவோடு அவரைப் போன்ற இன்னும் பல தேவதைகளை கண்டாள்.
எனக்கு என்ன செய்தீர்கள்... நான் தோற்றத்தாளும் திறன்களாளும் பரிபூரணமாகியுள்ளது போல் உணர்கிறேன்.
மாதா சிரித்து விட்டு
நீ எங்களில் ஒருவராக மாறி விட்டாய். இன்றிலிருந்து " இயற்கையின் நிலைப்பாட்டின் மூச்சு " என்ற தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளாய்..
நானா...
ஆம் .. நீ பிறந்ததுமே உன்னை தேர்ந்தெடுத்து விட்டோம். அதனாலேயே உனக்கு வாழ்வின் மூச்சு என்று பொருள் படும் Abelia என்ற பெயரை சூட்டினேன்.
பின்னால் நின்றிருந்த பிரதானி தேவதை, கையில் ஓர் சிறிய தலையணை மீது வைக்கப்பட்ட கிரீடத்தை எடுத்துக் கொண்டு முன்னே வந்து.. குனிந்து மரியாதை செய்தவளாக
இளவரசி Abelia ற்கு எனது வணக்கங்கள்.. நான் தான் இயற்கையின் பிரதமர் Velona .. மகா ராணி.. இத்தனை காலமாக காத்திருந்த தருனமிது. மேலும் பிற்படுத்தாமல் இதை அவரிற்கு அணிவியுங்கள்..
ஆகட்டும்..
மாதாவும் கிரீடத்தை எடுத்து Abelia வின் தலையில் சூடினார். அதனைத் தொடர்ந்து அவளை பாராட்டும் முகமாக விழாவும் நடைபெற்றது. ஆடிப் பாடி பல் வேறு உணவு பாணங்களை பருகி மகிழ்ந்தனர்.
அம்மா.. எனது சக்தியை எவ்வாறு பயன்படுத்துவது..??
வா கூறுகிறேன்..
வண்ண வண்ண பூக்களும் நடுவே கற்களுக்கு மத்தியில் பாய்ந்தோடும் அருவியொன்றிற்கு சென்றனர். மாதா திடீரென பச்சைப் பசேல் என விரிந்திருந்த புல் மேட்டில் ஒரு சிறிய பகுதியை தன் விரல்களை அசைப்பதன் மூலம் அழித்து வறட்சிப்படுத்தினார்.. பின்னர் Abelia விடம் " இப் புழுதி மீது பச்சை புற்கள் படரட்டும் " உள்ளத்தால் எண்ணிய வாறு தறையை வருடச் சொன்னார். Abelia வும் அவ்வாறே செய்கையில் அவ்விடம்
Ups! Gambar ini tidak mengikuti Pedoman Konten kami. Untuk melanjutkan publikasi, hapuslah gambar ini atau unggah gambar lain.
இவ்வாறு மாறியது.
நம்ம அடுத்த super hero , Abelia. இயற்கையின் உதவியையும் தலைமைத்துவத்தையும் உடையவள். இலை வடிவிலான வலயலே இவளது சின்னம்.