ஸ் : ஆ... தெரியும்.. மூன்று நாளுக்கு முன்னாடி... உங்கள்க்கு ??
பெ : ஸ்கூல் போரதுல இருந்து தெரியும்..
ஸ்: ஆ... வட்.. சேம் ஸ்கூலா..???
பெ : யெஸ்.... நா ட்டூ இயர்ஸ் உங்கள விட சிறியவள்...
ஸ் : ஓ...கே.. எனக்கு இது கொஞ்சம் புதுசா இருக்கு.. அதூ எல்லாமே புதுசா இருக்கு...
பெ : எனக்கும் ரொம்ப வித்தியாசமா இருக்கு.. என்னன்னா இது வர ஏ பேர நீங்க கேக்கவேயி்ல்ல. 😄
ஸ் : வட்...
Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.
ஊ... யெஸ் யெஸ்... ஸோ..ரீ... யுஅ நேம் ...!!?
பெ : எலீனா ....
ஸ் : நய்ஸ் நேம்.. ஐ அம்..,,
எ: ஸ்டீபன்..
ஸ் : ஹவ்... ஓ... ஓகே ஓகே. ஸ்கூல் போகும் போதே தெரியுமே...
எ : ம்..
ஸ் : ம்... ஸோ...
எ : ஸோ ??
ஸ் : அதூ.. போலாமா... !!?
எ : ஆ... ஓகே ஓகே.. போலாம்...
இப்டி தாங்க நம்ம ஹீரோ மானத்த வித்துத்துட்டு வந்திருக்காரு.. shame shame puppy shame😄 😄. Phone number கூட கேட்க தெரியாத பச்சக் குழந்தை. எது எப்படியோ காத்ல சேத்ல ஆத்ல அது அது அதுபாட்ல தான் போச்சு.. ரெண்டு வீட்லயும் சம்மதம்.. so அடுத்த முகூர்த்தத்திலே கல்யாணமும் நடக்க நிச்சயிக்கப்பட்டது... ஆனா.. 😖