அறையினுள் செம் மாலைத் தென்றல் திறந்திருந்த யன்னல்களால் உற்புகுந்துக்கொண்டிருந்து. Jazeera அறையினுள் அங்கும் இங்கும் பார்த்தாள். Anna அங்கு இருக்கவில்லை. ஒரு கனம் அகல விரிந்த கண்கள் இமைக்க மறந்தது. மெல்ல மெல்ல ஒவ்வொரு அடியையும் பயத்துடன் யன்னலினை நோக்கி வைத்தாள். உள்ளம் பார்க்க மறுப்பினும் கண்கள் யன்னலினூடாக கீழே பார்த்தது. மரு கனமே அவளை அறியாமலே பின் நோக்கி நகர்ந்த கால்களில் சமநிலை இன்றி தடுமாறி கீழே அமர்ந்தாள். காரணம் யன்னலினூடாக Anna கீழே குதித்து உடல் பாதி உயிரோடு போராடித் துடித்துக் கொண்டிருந்தது . ஏது செய்வதென்று தெரியாமல் சில நிமிடங்களுக்கு Jazeera அமைதியாக அப்படியே அமர்ந்திருந்தாள்.
சிறிது நேரத்திற்கு பிறகு சுயநினைவிற்கு வந்த Jazeera , உடனே எழுந்து அதே யன்னலினூடாக கீழே குதித்தாள்.#
#
#
#
#
#
#
#
#
#
எனினும் அவள் கீழே விழுகையில் mercy ஆக தரையிறங்கினாள்.