Episode 02

47 5 16
                                        

எல்லா பசங்களும் எவளோ நாள் தான் சிங்குளாவே இருக்றதுன்னு நா நம்ம ஹீரோக்கு அந்த ratme பொண்ண செட்டாக்கி விட்டேன். சோ இன்று தான் அந்த முகூர்த்தம்..

Someone :  அரே பய்யா.. எலீனானு சொல்லிட்டு Redmi , Samsung galaxy ன்னு சொல்ற... பாவைய மாத்திட்டீரோ...???

Me :

Someone :

Ups! Ten obraz nie jest zgodny z naszymi wytycznymi. Aby kontynuować, spróbuj go usunąć lub użyć innego.


Someone :

Someone :

Ups! Ten obraz nie jest zgodny z naszymi wytycznymi. Aby kontynuować, spróbuj go usunąć lub użyć innego.


Me :

Someone : அரே பய்த்தியக்கார்

Ups! Ten obraz nie jest zgodny z naszymi wytycznymi. Aby kontynuować, spróbuj go usunąć lub użyć innego.

Someone : அரே பய்த்தியக்கார்... 😭😬 யேசப்பா. இந்த குழந்தையை உன்னிடமே ஒப்படைக்கிறேன்.. 😭

Me : . 😁 .. டேன்க்ஸ்... 😁

ரய்ட்டு விடு...
அவங்க கல்யாண தினம்னு கூறினேன் அல்லவா... சோ நம்ம ஹீரோ சாரும் மணமகன் போல தயாராகி ச்சார்ச்ல வைட் பண்ணிட்டு இருந்தாரு.. அருகில் இருந்த பாதர் வாயிலை பார்த்த படி எலீனா வருகிறாள்... என்றார். உடனே ஸ்டீபனும் திரும்பிப் பார்த்தான்.
வெண் மேகம் பெண்ணாகி சிவப்பு விரிப்பில் ஸ்டீபனை நோக்கி
முதலில் வலது காலை வைத்து..
பின் இடது காலை வைத்து..
மீண்டும் வலது காலை வைத்து...
இவ்வாறு வைத்து.. வைத்து.. வைத்து..
( குறைந்தது பத்து நிமிடங்களுக்கு பிறகு ) ஸ்டீபனிற்கு அருகில் வந்து நின்றாள். ப்பூஊஊஊஊஊ... இப்பவே கண்ணக்கட்டுதே...
நெக்ஸ்டு...
இருவரும் ஒருவரிற்கு ஒருவர் வாக்கு கொடுக்ற ட்டய்ம் வன்தது.

ஸ்டீபன் : ஸ்டீபன் ஆகிய நான் இங்கு ஒரு வாக்கு தருகிறேன். இன்று முதல் உன் கணவனாகவும் தோழனாகவும் உன் சுக துக்கத்தில் எந்த வித தயக்கமும் இன்றி என் இறுதி மூச்சு வரை உன் அருகில் இருப்பேன்..

எலீனா : எலீனா ஆகிய நான் இங்கு ஒரு வாக்கு தருகிறேன். இன்று முதல் உன் மனைவியாகவும் தோழியாகவும் உன் சுக துக்கங்கள் அனைத்திலும் பங்கு கொள்கிறேன்.

இவ்வாறு எலீனா தனது வாக்கை வழங்கும் போது, அவள் ஓர் நடுக்கத்தை உணர்ந்தாள். ஸ்டீபனிற்கும் அவ்வாறே. 

ஸ்டீபன் : ஏன் நடுங்குறீங்க... பயமா இருக்கா..!???
ன்னு குறும்புப் பார்வையோடு சிரிச்சிக்கிட்டே கேட்டாரு.. ச்சோ சுவீட்... நம்ம எலீனாவும் வெட்கச் சிரிப்போடு
எலீனா : நா கெடயாது..  நீங்க தான்...
மீண்டும் ஸ்டீபன் சிரித்தபடி ஏதோ சொல்ல பார்க்கையில்.. பாதர் இந்த லவ் பேட்ஸ்ட கிசுகிச பாக்க சகிக்கேலாம பெரும் மூச்சு ஒன்றை விட்டு விட்டு ...
பாதர் : மய் ச்சய்ல்ட்.. நானும் நடுங்குறேன்...
என்றார். உடனே ஸ்டீபன் பாதரைப் பார்த்து விட்டு,
ஸ்டீபன் : வட்...
என்று அதிர்ச்சியாக சபையினரைப் பார்த்தான். அவர்களும் கீழே பார்த்த படி அங்கும் இங்கும் தடுமாறினர்... புவி நடுக்கம் பா.. சோ எல்லோருமே நடுங்கிட்டு தான் இருந்தாங்க.. பில்டிங்கும் சேர்ந்து தான்.. எல்லா படத்லயும் போல நம்ம கதைலயும் ச்சார்ச்ல கூரைல தொங்க விட்டிருந்த பிரம்மாண்டமான லய்ட் வந்து கீழ விழுந்துச்சு.. சொரீ ட்டு சே திஸ்.. அந்த லய்ட்ல இரண்டு பேர் விபத்திற்கு உள்ளாகினர். அந்த இடத்லயே ஒர்த்தர் இறந்துட்டாரு.. சைகள் கெப்ல நம்ம லவ் பேர்ட்ஸ் கட்டிபிடிச்சுகிட்டு

எலீனா : பயமா இருக்கு... இப்ப தான் husband and wife ஆ வாழ ஆரம்பிக்கிறோம்.. அதற்குள்ள இப்டி...

ஸ்டீபன் : நாங்க இன்னும் Ring மாத்திக்கவே இல்லயே ... எப்டி husband and wife ஆக முடியும்...

பாதர் : ரொம்போ முக்கியம்.. சார்ச்ச விட்டு வெளீள போர வேலயப்பாரு... ஜீஸஸ்....

ஸ்டீபன் : த ப....த.. ..ஆ... இதோ போய்ட்றோம்... கோபப்படாதீங்க.. பீபீ இருக்குள்ள..

எலீனா : டேய்.. நிலம் வெடிக்குது... வா போலாம்... வெளீள..

ஸ்டீபன் : ஓகே ஓகே.. வா..  பாதர் எங்க கூட வாங்க..

என கூறி மூவருமாக வெளியில் வற முயற்சித்தனர்... திடீரென அந்த நடுக்கம் நின்றது..

ஸ்டீபன் : முடிஞ்சிடுச்சா...???

எலீனா : மே பீ...

முழு சபையினரும் அமைதியாக நின்றனர்.
மீண்டும் சபையில் சிறு சல சலப்பு ஏற்பட்டது. " அதோ... அங்க..." என கூச்சலிட்டனர். உடனே ஸ்டீபன் அங்கு பார்த்தான்... அங்க ஒன்னு வந்துச்சு... பெரூசா.... அது என்னவென்றால்...

நெக்ஸ்ட் Episodeல சொல்றேன்.. 😁 😁 😁

ருத்ர தாண்டவம்Opowieści tętniące życiem. Odkryj je teraz