A : Oii.. அவர் தான் அவர்...
J : you mean மூன்று வார்த்தைகள்...???... ம்.. Not bad...
A : I know..
J : ஏய்.. அத விடு.. today என்ன special... ஏதாச்சும்..!!!??
A : நீ எதிர்பார்க்ர மாதிரி எதுவும் கெடயாது... நா Love பண்றேன்னு சொல்ல போறேன்..
J : அவர் இன்னும் சொல்லல்லையா... !??
A : நா தான் first சொல்லப் போறேன்.. அவனுக்கு என்ன புடிக்கும்... பட் சொல்லல்ல... நா நினைக்றேன் அவர்க்கு சொல்ல பயம்... எங்கா நம்ம friendship முரிஞ்சிடுமோன்னு...
J : so sweet.. okay then , நா இங்க இருக்கேன்.. நீ போ... all the best sweetie..
A : okay... bye.... love you..
J : love you too...
Jazeera வ அங்கு விட்டு விட்டு Anna அவரை பார்க்க சென்றாள். அவர் அவர்ன்னு சொல்லி எனக்கே கடுப்பாகுது . அவர் பெயர், Max .
A : hi... how are you..??
M : hello.. வாங்க..
A : ம்... என்ன special..
M : சொல்லிக்ற அளவுக்கு எதுவும் கெடயாது..
A : எனக்கு இருக்கு..
M : என்ன சொல்லு...
A : எனக்கு நம்ம relationship , friendship அ விட அதிகமா ஒன்னு இருக்குன்னு தோனுது..
M : you mean...
A. : I'm in love with you..
M : What...??
என அதிர்ச்சியுடன் கூறிவிட்டு, அவளைப் பார்த்து வாய் விட்டு சிரிக்க ஆரம்பித்தான். அது ஒரு நக்கல் சிரிப்பு. அது அவளது கண்களையும் நனையச்செய்தது. பொறுமையை இழந்த அவள்..
A : stop... stop it.. max.. எதுக்கு இப்டி சிரிக்கிறாய்..
M : இது என்ன புது Drama... கொஞ்சம் அழகா பணக்காரனா கார் வெச்சவன கண்டதும் காதல் வந்துடுமே.. காதல் கர்மம் எல்லா கெடயாது.. வேனும்னா ஒரு Hotel ல dinner க்கு போவோம்... என்ன சொல்ற...!?
இவ்வாறு அவன் கூறி முடித்த மரு கனமே அவனை, அங்கு வந்த Jazeera அறைந்தாள். Anna ஏதும் கூறாமல் கண்களை துடைத்த படி Jazeera வின் கையை பிடித்து, அமைதியாக
A : jezzy... come let's go...
J : wait Anna.. என்னடா விட்டா அதிகமா பேசிட்டு இருக்க... திரும்ப இப்டி யார்கூடாச்சும் பேசின... கொன்னுறுவேன்...
என விரலை நீட்டி கத்தி விட்டு மீண்டும் மீண்டும் இரு முறை அறைந்து விட்டு Anna வின் கையை பிடித்து அங்கிருந்து அழைத்துச் சென்றாள்.
இருவரும் தமது அறைக்குச் சென்றனர். ஏதும் பேசாது அமைதியாக ஓர் கதிரையில் அமர்ந்து கொண்டாள் Anna. அங்கு வந்த Jazeera, அங்கு நடந்த சம்பவம் பற்றி ஏதும் பேசாது வழமை போன்று நடந்து கொண்டாள்.
J : coffee..
A : thanks
J : ம்.. Today night எந்த movie பாக்லாம்..??
A : ஏதும் வேனாம்..
J : ஓ..கே... அப்டின்னா வா pool க்கு போவோம்..
A : No..
J : then.. dinner க்கு ஏதாச்சும் இப்பவே பண்லாம்..
A : jazzy.. நா கொஞ்சம் ஓ மடியில படுத்துக்கவா..!??
J : heii.. why not ma.. come
சில நொடிகள் அமைதியாகவே கரைந்தது. பின்,
A : என்னோட first love ஏ இப்டி இருக்கும்னு நா எதிர்ப்பார்கவேயில்ல.. போயும் போய் ஒரு.... ச்ச..
J : நடந்தது நடந்து போச்சு.. விட்டுரு.. முன்னாடியே அவன பத்தி தெரிஞ்சதே ... அது போதும்... ஏதும் பேசாம கொஞ்சம் தூங்கு.. ஓகே...!!?
A: நீ சொல்றதும் சரி தான்..
J : I know..
என்று கூறி இருவரும் சிரித்தனர். பின் Jazeera , Anna வின் தலையை வருடி நெற்றியில் ஒரு முத்தம் பதித்துவிட்டு இரவு உணவு தயார்செய்வதாக கூறி அங்கிருந்து எழுந்து சென்றாள். சிறிது நேரத்திற்கு பின், Jazeera , Annaவிடம் இரவு உணவுபற்றி கேட்பதற்காக அறைக்குச் சென்றாள். Jazeera அறைக்குள் நுழைந்ததும் ....
Something something
