பெரியதாக அங்கு ஏதோ வர்வதாக கூறினேன் அல்லவா!!!
நீங்க நினைக்ற மாதிரி எதுவும் கிடையாது.. ஆனால் கொஞ்சம் பாரதூரமான விடயம் தான்..ச்சார்ச் உடைய ஒரு புறச் சுவர் வெடித்து முன்னாடி விழத்தயாராகியது.. மீண்டும் அனைவரும் வாயிலினூடாக கங்கை நதி போல பாய்ந்தோடிநாங்க.. சபையோரில் இறுதியாக தான் ஸ்டீபனும் எலீனாவும் வெளியேறிக் கொண்டிருந்தாங்க.. இவங்க கூட இன்னும் சிலரும் வெளியேற முற்படுகையில், மறு கனமே அந்த சுவர் முழுமையாக உடைந்து ...
இவர்கள் மீது விழுந்தது...
:
:
:
:
:
:
:
;
:
:
ஆனால்... யாரும் அதற்குள் நசுங்கி சாகவில்லை. மாறாக சுவரே உடைந்து சுக்கு நூறானது. காரணம் அங்கு வந்த Super hero தான்..
நா நம்ம கதையோட முதலாவது வீரர இன்று அறிமுகம் செய்து வைக்க போறேன்.
பெயர் : அரிக் (ARIC)
பதவி : தலைவர்
தனித்துவமான திறன் : ஞாபகங்களை அழிக்கக்கூடியவர். மின்னலின் வேகத்திலும் பார்க்க வேகமாக கத்தி சண்டை இடுபவர். மிகப் பலமானதும் சக்திவாய்ந்ததுமான சிவப்பு மாணிக்கத்தை உடையவர். அதாவது, அனைத்து வீரர்களுக்கும் ஒரு சக்தி வாய்ந்த சின்னமொன்று காணப்படும். அதில் மிக பலம் வாய்ந்த சின்னமே சிவப்பு மாணிக்கம். தலைவரிடமே அது காணப்படும். இதனைக் கொண்டு காற்று, நீர், நெருப்பு, நிலம் மற்றும் ஆகாயம் ஆகிய ஐம் பூதங்களையும் கட்டுப்படுத்த முடியும். மேலும் காயங்களையும் குணப்படுத்தும் ஆற்றலையும் இது கொண்டுள்ளது. எனவே இவை அனைத்தும் கொண்டவரே அரிக்.பட்... அரிக் எப்டி அங்க.. Next episode ல சொல்றேன்...