Super hero intro ல இருந்து கொஞ்சம் பின்னால போய் நம்ம ஸ்டீபன் நிலையில இருந்து எப்டி Aric உள்ள வந்தாருன்னு பார்ப்போம்...
வாங்க பின்னாடி போவோம்..
எல்லோரும் வெளீல ஓடிட்டு இருந்தாங்க... ஸ்டீபனும் எலீனாவும் பின்னாடியே போய்ட்டிருந்தாங்க.. திடீர்னு எலீனா பின்னாடி பார்த்து விட்டு அப்படியே நின்று விட்டாள் .
ஸ்டீபன் : நிக்காத.. சீக்கிரமா வா..
எலீனா : ஸ்டீபன்... பின்னாடி.. சுவர்.
ஸ்டீபனும் தனது பார்வையை சுவர் மீது செலுத்தினான். உடனே உரத்த குரலில்...,
ஸ்டீபன் : ஓவ்...ஷிட்.. எல்லோரும் குனீங்க.. or சிட் டவன்.. அனைவரும் மறு கனமே குனிந்துக் கொண்டனர். ஸ்டீபன் தனது கழுத்தில் இட்டிருந்த மாலையை உடனே கலட்டி அதனது pendant ஐ திறந்தான்..
எலீனா : ஸ்டீபன்..!!! என்ன அது?
என்று கேட்டதும், சிறிய புன்னகையுடன் அவளை பார்த்து விட்டு
" உங்க தலைய கீழ் புறமாக குனிந்து கைகளாள மறைத்துக் கோங்க.. " என்று கூறி விட்டு சிவப்பு மாணிக்கத்தை வெளியே எடுத்தான்.
ஆமாங்க. நம்ம ஸ்டீபன் தான் Aric...
அவன் அந்த மாணிக்கத்தை தன் கையில் எடுத்து ஐந்து விரலாலும் இருக்கிப்பிடித்துக்கொண்டான். மறு கனமே அம் மாணிக்கம் பொருந்திய ஒரு கத்தி தோன்றியது. கூடவே அவனது தோற்றமும் மாறியது.
சுவர் அவர்களை நோக்கி விழுகையில் அவனது வாளினை ( sword ) உயரத்தி அச்சுவர் மீது தாக்கினான்.
¡Ay! Esta imagen no sigue nuestras pautas de contenido. Para continuar la publicación, intente quitarla o subir otra.