முன்னோட்டம்

1.4K 39 152
                                    

         காதலா? அது எதுக்கு? என கேட்கும் கதாநாயகன்.
அழகான திருமண வாழ்க்கையில் இணைய துடிக்கும் கதாநாயகி.

       வாழ்வில் நிரந்தரம் என்பது நிரந்தமற்றது எனும் எண்ணம் கொண்டவன் அவன். ஆசைகள் பல இருப்பினும் நிஜத்தோடு பயணிப்பவள் அவள்.

      எல்லாருக்கும் வாழ்வில் ஒரே நிலைதான். அது கொடுக்கப்படும் சூழ்நிலையும் கையாலும் விதமும் நமது சிந்தனை கொண்டு ஆற்றும் செயலிலே உள்ளது, வாழ்க்கை அழகான கோலமாவதும்  அலங்கோலமாவதும்.

       பேசிய வார்த்தைகள் மறந்து போக கூடும். ஆனால், சொல் கொடுத்த சுவடு மறையாதே.

        Hii frnds! Romba naaluku piragu vanthuruken. Ellarum nallaa irupinganu namburen.
      
     Adutha stryoda siriya munnotam thaa ithu. Padichitu epdi irukunu sollunga. Intha kathaikum unga aatharavu romba mukkiyam. Keep support frnds.

    Ud vara konjam late aagum, sorry for say this. Ippo ethuku introvoda vanthenu neenga kaekalam. Bcoz innaiku  enakku spcl day. Naan eluthu ulagukku vanthu Innaiyoda one yr aaguthu. Simple ah start panna onnu. Intha alavuku varumnu ethirpaakala. Mee happy🤩Ithe happy moodla post panniten.

      Aprm ennoda pen name maathiten. Maayaadhi ithu naanthaan.
 
      Mudinjalavu seekirama varen. Stay happy😍😍

இன்ப பூவே !!! பட்டு போகாதே !!!Donde viven las historias. Descúbrelo ahora