இமைக்கா நொடிகள்.

136 14 0
                                    

அத்தியாயம் 08

விஷால் Mrs.Quinnஇடம் இருந்து விடை பெற்று வெளியே வந்தான்.

ஆனால், இவனுக்கு முன்பே சென்ற சூர‌ஜ் இன்னும் வெளியே வரவில்லை.

இவன் Mr.&Mrs.Goodyஇன் வீட்டிற்கு சென்று Calling bell அடிக்க, யாரும் திறக்கவே இல்லை. இவனே கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தால், அங்கு  மூவரும் மயங்கி போய் இருந்தனர்.

சூரஜின் அருகில் சென்று, அவனை எழுப்ப ஆரம்பித்தான் விஷால்.

ஆனால், அவன் எழவே இல்லை என்பதால், அருகில் இருந்த தண்ணீரை எடுத்து, இவன் மீது ஊற்றினான். அவன் கொஞ்சம் கொஞ்சமாக கண் விழித்தான்.

விஷால்- என்ன ஆச்சு டா.. என்று அவன் கேட்கவும், இவன் திருதிருவென விழித்தான்.

விஷால் அவனை பிடித்து உளுக்கினான்.

சூரஜ்- வா போலாம்.. என்றவனின் மனதில் ஏதோ ஓடிக் கொண்டிருந்தது.

வீட்டில்-

விஷால்- டேய்.. என்ன ஆச்சு??

சூரஜ்- அவங்க தான் பண்ணிருக்கனும்..

விஷால்- எவங்க???

சூரஜ்- Mr&Mrs.Goody.. தான். அவங்க கிட்ட ஏதோ தப்பு இருக்கு. ஏன்னா, Mrs.Goody பேய் பிடிச்ச மாதிரி நடிச்சாங்க.

விஷால்- அப்போ, அவங்க தான் கொலை பண்ணாங்களா??

சூரஜ்- இருக்கலாம்.. அவங்களும் கொலை பண்ணிருக்கலாம். இப்போ recentஆ Lucas, Olivia ரெண்டு பேரும் செத்தாங்கல்ல.. அவங்க எதுக்கு செத்தாங்கன்னு கண்டு பிடிக்கனும். ஏன்னா, Lucasஓட painting தான் Matthew வீட்டுல இருந்துச்சு. யாரோ நம்ல தடுக்க பாக்குறாங்க‌. அது யாருன்னு கண்டு பிடிக்கனும்.. என்று கூறவும் விஷால் யோசனையில் ஆழ்ந்தான்.

*

இங்கு இருவர், Lucas மற்றும்  Oliviaவின் மரணத்தை பற்றி விசாரித்துக் கொண்டிருந்தனர்.

Sophia- அவளுக்கு யாரும் எதிரிங்க இல்ல sir.

Detective- அப்போ யாரு அவங்கள கொன்னது. உங்கள்ள யாராவது கூட அவங்கள கொன்றுக்கலாம்..

இமைக்கா நொடிகள்.. (Completed)Where stories live. Discover now