இமைக்கா நொடிகள்.

118 13 1
                                    

அத்தியாயம் 14

நிஷாவும், விஷாலும் அந்த மிக பெரிய கட்டிடத்திற்குள் நுழைந்தனர்.

விஷால்- எதாவது முக்கியமான விஷயம் பேசனும்னா தமிழ்ல பேசு..

நிஷா- அது எங்களுக்கும் தெரியும்.

விஷால் நிஷாவை பார்த்து முறைக்க, நிஷா அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் reception சென்றாள்.

நிஷா- Mr.Oliver Franklin அ பாக்க முடியுமா??

Receptionist- Appointment இருக்கா Mam??

நிஷா- இல்ல..

Receptionist- sorry mam. Appointment இல்லாம யாரையும் நாங்க sirஅ பாக்க விடுறது இல்ல.‌ Appointment வாங்கிட்டு வாங்களேன்.

நிஷா- Appointment எப்போ கிடைக்கும்..

Receptionist- Wait a minute mam.. என்றவள், Oliver இன் P.A விற்கு call செய்து Appointment கேட்டாள்.

P.A- இன்னும் நாலு நாளைக்கு Sirக்கு எந்த Appointment உம் தராதிங்க..

Receptionist- Ok Mr.Garry.. என்றவள் Phoneஐ வைத்தாள்.

Receptionist- Sorry Mam.. இன்னும் 4 daysக்கு எந்த Appointment உம் இல்ல.

நிஷா- Thank you.. Mrs..

Receptionist- Swetha..

நிஷா- தமிழா??

சுவேதா- ஆமா.. நீங்களும் தமிழா???

நிஷா- ஆமா.. Anyway.. Nice to meet you..

சுவேதா- Nice to meet you too..

நிஷா- நான் நாளைக்கு வந்து check பண்ணிக்குறேன்.. Bye...

சுவேதா- Bye.. உங்க பேர் என்ன??

நிஷா- அபூர்வா..

சுவேதா- ok.. Mrs.Apoorva.

நிஷாவும், விஷாலும் வெளியே வந்தனர்.

விஷால்- பேர் எதுக்கு மாத்தி சொன்ன??

நிஷா- திருட போறதுக்கு யாராவது உண்மையான பேர் சொல்வாங்களா??

விஷால்- அப்றம் எதுக்கு Appointment கேட்ட??

நிஷா- இது கூட தெரியாம நீ எப்டி detective ஆன??

விஷால்- எதுக்கு கேக்குற??

நிஷா- இப்போ, நான் போய் Appointment கேட்டது ஒரு interviewக்கு தான்.‌ இன்னிக்கு night நம்ம இந்த office குள்ள போகனும்.

இமைக்கா நொடிகள்.. (Completed)Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ