இமைக்கா நொடிகள்

125 15 2
                                    

அத்தியாயம் 11

நிஷா நடந்தவற்றை கூற ஆரம்பிக்க, சூரஜ் அவளை தடுத்தான்.

சூரஜ்- முதல்ல நீ எப்டி உயிரோட இருக்கன்னு சொல்லு. அப்றமா மத்ததெல்லாம் பாத்துக்கலாம்.. என்று அவன் கூறவும், இவள் தனது jacketஐ கழற்றினாள்.

அவள் ஒரு bullet proof jacket. அனிந்திருந்தாள். அதறுக்கு மேல் Fake bloodஐ செய்து, அதையும் ஒரு coat போல் போட்டிருந்தாள்.

விஷால்- உனக்கு அறிவு அதிகம் தான் ஒத்துக்குறேன்.. நீ சொல்லு.. என்றிட, அவளும் கூற துவங்கினாள்.

நிஷா- இங்க இருந்த Lucas, Olivia ரெண்டு பேரும் அவங்களே கிடையாது.. Lucas, Oliviaவ கடத்தி கிட்ட தட்ட  இருவது வருஷத்துக்கு மேல ஆச்சு. இப்போ இருந்த ரெண்டு பேருமே செத்து போக தான் வந்தாங்க. Lucas, Olivia ரெண்டு பேரும், உயிரோட இல்லன்னு அவனுக்கு proof வேணும்.

விஷால்- அதுக்கு எதுக்கு இத்தன நாள் wait பண்ணனும்??

நிஷா- அதுக்கும் reason இருக்கு. இப்போ ஏற்கனவே ரெண்டு கொலை நடந்துருக்கு.. அவன் தான் நம்ல divert பண்ண இத பன்றான்னு நினைப்பிங்கன்னு அவன் இப்போ கொல்ல சொன்னான்.

விஷால்- இதுக்கு வேற எதாவது காரணம் இருக்கலாம்‌. அது உனக்கு தெரியாம இருக்கும்.

நிஷா- இருக்கலாம்..

விஷால்- நீ எதுக்கு உன்னோட Friendஐயே கொல பன்னனும்??

நிஷா- ஏன்னா, அவன் விதுவ love பண்ணானாம். இவ interest இல்லன்னு சொல்லிட்டா.. அதான் இவள கொல்லனும்னு முடிவு பண்ணான்.

சூரஜ்- அப்போ என்னோட அம்மா??

நிஷா- அது உண்மை தான். உங்க அம்மாவையும் கடத்தனும்னு plan பண்ணிட்டான்.

சூரஜ்- எதுக்காக??

நிஷா- ஏன்னா உங்க அம்மா நல்லவங்க இல்ல. உங்க அம்மா வேற வேற ஒருத்தவங்க கூட affairல இருந்தாங்க. என்று கூறி முடிக்கும் முன் அவளை அறைந்து இருந்தான் சூரஜ்.

சூரஜ்- என்ன டி நெனச்சுட்டு இருக்க. நீ என்ன சொன்னாலும் நம்பிடுவேன்னு நினைக்குறியா?? கொன்னுடுவேன் உன்ன.. என்று அவன் கோபத்தில் கத்தினான்.

இமைக்கா நொடிகள்.. (Completed)Dove le storie prendono vita. Scoprilo ora