அத்தியாயம் 12
Dylan- உன் கிட்ட ஒன்னு சொல்லனும்..
David- சொல்லுங்க சித்தப்பா.
Dylan- நீ Should not Blink gameல கலந்துக்கனும்.
David- What?? அதெல்லாம் முடியாது.. என்றான் உறுதியாக.
Dylanஉக்கு கோபம் வர, அவன் சாப்பிட்டுக் கொண்டிருந்த தட்டை தட்டி விட்டான்.
David- என்ன ஆச்சு சித்தப்பா??
Dylan அப்போதும் நிற்காமல், அவன் கன்னத்தில் ஒரே அறை விட, பலம் தாங்காமல் தரையில் விழுந்தான் David.
Dylan- என்ன நெனச்சுட்டு இருக்க நீ. நான் சொன்னா கேக்கனும்.. புரியுதா?? என்று கத்தவும், Davidக்கு பயம் அதிகரித்தது என்னவோ உண்மை தான். பயத்துடன் தலையை மட்டும் ஆட்டினான்.
Cristina- வா.. என்று கூறி, Davidஐ ஒரு அறைக்கு அழைத்து சென்றார்.
அங்கு ஒரே ஒரு புள்ளி மட்டும் தான் இருந்தது. மற்றபடி, TV, Games, toys.. என்று எதுவுமே இல்லை. படுப்பதற்கு கட்டில் மட்டும் ஒரு ஓரத்தில் இருந்தது.
Cristina- இனி இது தான் உன்னோட room. இங்க தான் நீ இருக்கனும். அதோ, அந்த புள்ளிய நீ ஒரு நாளைக்கு பத்து மணி நேரம் கண் சிமிட்டாம பாக்கனும். நீ பத்து மணி நேரம் பாக்குறியான்னு எங்களுக்கு தெரியும். ஏமாத்தாம பாக்கனும். விட்டு விட்டு கூட நீ பாத்துக்கலாம். ஆனா, பத்து மணி நேரம் கண்டிப்பா பாக்கனும்.. என்று கூறி விட்டு அவர் சென்று விட்டார். பாவம் Davidக்கு பசி வயிற்றை கிள்ளியது. சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது வந்து கூட்டி வந்து விட்டாரே என்ற கலக்கம் அவனுக்கு.
*
2035
மூவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
நிஷா- எனக்கு 2 & 8 ரொம்பபபப பிடிக்கும்.. என்றாள்
விஷால்- ஏன்??. என்று கேட்டுக் கொண்டே laptopஐ நோண்டினான்.
நிஷா- ஏன்னா, என்னோட birthday date 02/05/2008. 2+5+2+8= 17= 1+7= 8.
விஷால்- இத எதுக்கு இப்போ சொன்ன??
YOU ARE READING
இமைக்கா நொடிகள்.. (Completed)
Mystery / Thrillerலன்டன் மாநகரில் கொடூரமான கொலை ஒன்று நடக்கிறது. எந்த அளவிற்கு என்றால், கொலை செய்யப்பட்டவரின் இமைகள் இரண்டையும் அறுத்து எறிந்து, அவர் கண்கள் இரண்டையும் பிடிங்கி கொலை செய்திருக்கிறார்கள். அதே நேரம் அதே இடத்தில் இன்னுமொரு கொலை. அதன் பின்னர் இரண்டு வருடங...