அத்தியாயம் 13
சூரஜ்- சரி.. அப்போ.. என்று அவன் ஆரம்பிக்கும் போது அவனுக்கு ஒரு phone call வரவும், அதை எடுத்து பேசினான்.
அதில்...
Detective- சூரஜ்.. Liam, Matthew death விஷயம் எப்டி போது??
சூரஜ்- அத பத்தி தான் விசாரிச்சுட்டு இருக்கேன்.
Detective- மனிஷானு ஒரு பொண்ணுக்கு Liamஅ தெரிஞ்சிருக்கு. அவங்கள விசாரிச்சு பாருங்களேன்..
சூரஜ்- விசாரிச்சுட்டு இருக்கேன். உங்க கிட்ட அப்றமா பேசுறேன்.. என்றவன் Phoneஐ வைத்து விட்டான்.
விஷால்- Phoneல யாரு??
சூரஜ்- அது ஒரு எரும மாடு.. நம்ம மேட்டருக்கு வருவோம்..
விஷால்- நீ என்னமோ சொல்ல வந்தல்ல.. என்ன சொல்ல வந்த??
சூரஜ்- அப்போ, நம்ம அடுத்த வேலைய பாக்கலாம்னு சொல்ல வந்தேன்.
விஷால்- சரி.. இப்போ அடுத்த move எப்டி இருக்க போகுது??
நிஷா- நம்ம ஒரு risk எடுத்தா கொலை பண்ணது யாருன்னு கண்டு பிடிக்கலாம்.
விஷால்- என்ன risk??
நிஷா- Should not Blink Gameல நம்மல்ல ஒருத்தர் கலந்துக்கனும். அவங்க ஏதோ பண்றாங்கன்னு எனக்கு தோனுது.
விஷால்- நான் பேர் குடுத்துட்டேன்.
நிஷா- Super. ஆனா, இது நம்ளோட முதல் risk தான். நம்ம இன்னொரு risk எடுக்கனும். Mostly, Finalsக்கு வந்த Participants பேர் மட்டும் தான் வெளிய சொல்வாங்க. ஆனா, Semi-finalஅ யாரு தோத்தாங்கன்னு சொல்ல மாட்டாங்க. அந்த listஅ நம்ம வாங்கனும். ஏன்னா, இத்தன வருஷமா நடக்காத கொலை இப்போ மட்டும் எதுக்கு கொலை நடக்கனும்?? Something wrong..
விஷால்- எனக்கும் அதே சந்தேகம் தான். ஆனா, எனக்கு இன்னொரு சந்தேகம் இருக்கு..
நிஷா- என்னது??
விஷால்- எப்டி அந்த list எடுக்கறது??
நிஷா- Main office போய் தான் எடுக்கனும். Illegalஆ தான். வேற வழி நமக்கு இல்ல.
சூரஜ்- She is right. நமக்கு இத தவற வேற வழி இல்ல. ஒரு risk எடுக்க இன்னும் ஒரு வருஷம் ஆகும். ஆனா இத இப்பையே பண்ணிடலாம்.
நிஷா- நான் போறேன்..
விஷால்- நானும் வரேன். இவன் வெளிய Liam, Matthew பத்தி விசாரிப்பான்..
சூரஜ்- எனக்கு ஓகே தான்..
*
2020
David க்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. இருவர் வந்து அவனின் ரத்தம் ஒரு துளியை எடுத்தனர். இதையெல்லாம் பார்க்க பார்க்க இவனுக்கு தலை வலி வந்தது தான் மிச்சம்.
Cristina- இன்னிக்கு எத்தன மணி நேரம் பாத்த??
David- நான் பாக்கவே இல்லையே..
Cristina- என்னது??? பாக்கலையா.. இரு உங்க அப்பா வருவாரு.. என்று கூறி விட்டு அவர் சென்று விட்டார்.
James- என்ன David. சித்தி சித்தப்பா சொல்றத கேக்க மாட்டியா?? என்று கேட்டுக் கொண்டே வந்தார்.
David- இல்ல அப்பா. நான் மறந்துட்டேன்... என்றான் கவலையாக.
James- என்னது??? மறந்துட்டியா?? என்று கேட்டவர், அவனை பளாரென்று கன்னத்திலேயே அறைய, அவன் சுருண்டு விழுந்தான்.
James- இனி மறந்து போனன்னா இத விட கொடூரமா தண்டனை கிடைக்கும்.. என்றவர் அந்த அறையை விட்டு வெளியேறினார்.
*
BẠN ĐANG ĐỌC
இமைக்கா நொடிகள்.. (Completed)
Bí ẩn / Giật gânலன்டன் மாநகரில் கொடூரமான கொலை ஒன்று நடக்கிறது. எந்த அளவிற்கு என்றால், கொலை செய்யப்பட்டவரின் இமைகள் இரண்டையும் அறுத்து எறிந்து, அவர் கண்கள் இரண்டையும் பிடிங்கி கொலை செய்திருக்கிறார்கள். அதே நேரம் அதே இடத்தில் இன்னுமொரு கொலை. அதன் பின்னர் இரண்டு வருடங...