சங்கத்தமிழில் சூரியகாந்திப் பூவுக்கும் தாமரை மலருக்கும் கதிரவனைக் கணவனாகக் கூறும் மரபு.
மரபு மீறினாலும், வரம்பு மீறா கவிதையென மீண்டுமொருமுறை இங்கு உங்கள் கதிர் முல்லையுடன் நான்.
நதியில் விழுந்த இலைகளுக்கு மரங்கள்
என்றும் அழுவது கிடையாது.காலத்தின் கட்டாயம் விதிக்கப்பட்ட விதி, எங்கோ யாருக்கோ பிறந்து எப்படியோ வளர்ந்து பிரிந்து யாருக்காக அவதரித்ததோ அதனுடன் வந்தினையும் உயிரின் விதி வழி பயணமிது.
எவர் நினைத்தாலும் தடுத்தாலும் எல்லா இடத்திலும் அசைக்கமுடியாமல் ஜிவித்து கொண்டு இருக்கும் இந்த காதலினால், உள்ளங்கால் தீண்டலில் உச்சியில் மழை வருவிக்கும் முத்தச்சலனம் போல் லேசாக உங்களை அசைத்து பார்க்க ஆசை.
அழற்கதிரின் முகிலவள்
வரும் ஆகஸ்ட் 15 முதல் வாரமிருமுறை.
ESTÁS LEYENDO
அழற்கதிரின் முகிலவள்
Ficción Generalகாலத்தின் கட்டாயம் விதிக்கப்பட்ட விதி, எங்கோ யாருக்கோ பிறந்து எப்படியோ வளர்ந்து பிரிந்து யாருக்காக அவதரித்ததோ அதனுடன் வந்தினையும் உயிரின் விதி வழி பயணமிது. #கதிரின்முல்லை முல்லைகதிர் #கதிர் #முல்லை #தமிழ்நாவல் #குடும்பநாவல் #விதி #காதல் #அன்பு