முதல் முறையாக காதல் சொன்ன பிறகு வரும் ஞாயிற்றுக்கிழமையில் ஆதியின் வீடு நோக்கி காலைலேயே புறப்பட்டு விட்டாள் கவி...
மனம் முழுக்க மத்தாப்பு சிரிப்புடன் நடந்து வந்தவளை ஆதியை தீடீரென கண்டதும் அதிர்ச்சியுடன் நின்றவளை அம்பிகா வரவேற்றார்...
கவி அமர்ந்த இருக்கையின் எதிர் இருக்கையில் அமர்ந்தவன்... கண்கள் கொண்டு அவளை காதல் செய்ய...
அச்சுவை பற்றி விசாரித்தாள் கவி...
இரண்டு நாட்களாக அச்சு சரியில்லை என்று வழக்கு கூறியவர்..கூடவே ஆதியை பற்றியும் குறை கூற..அமைதியாக எழுந்து கொண்டான் ஆதி..
அந்த நேரம் பார்த்து தான் படிப்பு சொல்லி கொடுக்க வரவில்லை என்றும் ..அச்சுவை தன் தாயுடன் சேர்த்து கோவிலுக்கு அழைத்து செல்ல தான் வந்திருப்பதாக கூறினாள்..
அதோடு நிற்காமல் அவள் அறையின் கதவை தட்டி திறக்க முயல..
ஒரு சில மணி துணிகளுக்கு பின் கதவை திறந்தாள் அச்சு...
இரவு அழுததின் அடையாளமாக ... முகமும் கேசமும் அவளை காட்டி கொடுக்க...
கவி கேட்டதும் மொத்தமாய் மறைத்தாள் அச்சு...
பின்னர் நேரத்தை வீணாடிக்காமல்..அவளை குளியலறைக்குள் தள்ளி விட்டு திரும்பி பார்க்க...
ஆதி சிரித்து கொண்டே நின்று கொண்டிருந்தான்...
கவியின் அதிர்ச்சியுடன் கலந்த பயத்தை வெகுவாக ரசித்தவன்... மேலும் அவளை கிலியூட்ட..
அவள் கரத்தை பிடித்து.... முகத்தை பார்த்து .... விழிகளை கொண்டு கணை தொடுக்க முயலவும்...
கவியின் காந்தப்பார்வையால் தான் சரணடைந்து விட்டு... முடியாமல் போக...கரத்தை விடுத்து வெளியேறி விட்டான்...
சற்று நேரத்தில் அச்சுவும் ரெடியாகி வரவும்... கவியோ அம்பிகாவிடம்.. கேட்டு விட்டு தன் வீட்டுக்கு அழைத்து கொண்டு போனாள் கவி..
ஏற்கனவே இருந்த மனவேதனையில் எந்த ஒரு எதிர்பார்ப்புமின்றி கனத்த இதயத்துடன் சென்ற அச்சுவுக்கு...
சுமித்ராவின் கோலம் அவளை அதிர்ச்சியாக்கியது...
ESTÁS LEYENDO
💘💘💘என்னவனே....நீ எங்கு இருக்கிறாயாடா...!!!💘💘💘💕💓💕
Romance❤️❤️❤️இது என்னோட இரண்டாவது கதை...❤️ ❤️ முதல் கதைக்கு தந்த ஆதரவை போல இந்த கதைக்கும் நீங்க தரணும்னு ஆசைபடுறேன்.... ❤️ 💘💘💘அப்புறம்.. இந்த கதை கறுப்பாக இருக்கும் முரட்டு நாயகனுக்கும்.... ஜாலியாக இருக்கும் நாயகிக்கும் இடையேயான காதல்.....கதை.....💘💘�...