ஆனால் அன்பே - 15

5.6K 158 22
                                    

உன்னாலே விழியோடும் சிரிக்கின்றேன் மீண்டும் இன்று...
உன்னாலே என்னை மீண்டும் திறந்தேன் பெண்ணே...
இருளோடு நேற்றை நான் தேடினேன் எதிர்கால தீபம் காட்டினாய்...

லிரிக்: மதன் கார்க்கி.

முமு கிட்ட இருந்து கால் வந்ததே முதலில் வினோதமாய் இருந்தது...ஆனால் அந்த அழைப்பை எடுத்து பேசிய போது அவள் அழுதது எனக்கு இன்னும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

அவள் அழற மாதிரி பொண்ணு கிடையாது...she is a strong person...not a dependable one...அவள் அவளோட பலகீனத்தை வெளிக்காட்டுவது என்பது பெரிய விஷயம்…

நாங்கள் ஒன்றாய் இருந்த காலங்களில் கூட காசாக இருந்தாலும் சரி...வேலையாக இருந்தாலும் சரி எதற்காகவும் உதவி என்று அவள் எண்ணிடமோ இல்லை யாரிடமோ கேட்டதே இல்லை…

பிசினஸ்ல பெரிய ஆளாவது தான் அவளது வாழ்க்கையின் லட்சியம்…

And she is a feminist அவளுக்கு ஆண்கள் என்னவெல்லாம் செய்யறாங்களோ அது எல்லாவற்றையும் பெண்களும் செய்ய வேண்டும் என்கிற...ஒரு வெறின்னு கூட சொல்லலாம்…

நிறைய தடவை நான் அவளை அது போல் இருப்பதை கண்டு பெருமை பட்டிருக்கேன்...admire பண்ணி இருக்கேன்….

அதனால் தான் அவளை அழ வைக்கும் அளவிற்க்கு என்ன நடந்திருக்கும் என்று என குழப்பமாக இருக்கு…

இப்போ மும்தாஜை பற்றி நினைக்கும்போது எனக்கு எங்களின் முதல் சந்திப்பு ஞாபகம் வந்தது…

அப்போ நான் for some workout reasonகாக காலேஜ் timeமில் பாக்ஸிங் ப்ராக்டீஸ் பண்ணிக் கொண்டு இருந்தேன்…

எனக்கு புரியுது எதுக்கு எவ்வளோ ஸ்போர்ட்ஸ் இருக்கும்போது நீ பாக்ஸிங் பண்ணி தான் உடம்பை மைண்டைன் பண்ணனுமான்னு... but its such a stress reliever…

So இப்படி பாக்ஸிங் ப்ராக்ட்டிஸ்ல இருக்கும்போது தான் அவளை முதலில் பார்த்தேன்...she is such a looker... Beauty… அங்க பார்த்ததற்கு அப்புறம் தான் கவனிக்க ஆரமிச்சேன் அவளுக்கு பின்னாலயும் நிறைய ஆண்கள் சுத்தரங்கன்னு...ஆனால் அவள் ஒவ்வொருதனையும் மொக்கை பண்ணி அனுப்பும் போது எனக்கு அவள் இண்ட்ரெஸ்டிங்கா தெரிஞ்சா…

என்னை மாற்றும் காதலே.... ✔️(முடிவுற்றது)Wo Geschichten leben. Entdecke jetzt