அன்பான வாசகர்களே,
இன்று நான் என் முதல் கதையை உங்கள் பார்வைக்கு பரிசளிக்க துவங்குகிறேன்...
இந்த பயணத்தில்
உங்கள் வாழ்த்துகளையும் வழிகாட்டுதல்களையும் ஏற்க ஆவல் கொண்டேன்...வாசகர்களே!
உங்கள நம்பி முதல் போட்டுட்டேன் படம் நன்னா ஓடுறது உங்க கையில தான் இருக்கு...நல்லா ரசிங்க நாலு வார்த்த கமெண்ட்ஸ் குடுக்க...படிச்சுட்டு ஒதுக்கி போடாம ஓட்டு போட்டுறுங்க...சரி வாங்க,
பூப்பறிக்க போலாம்... ஸாரி அந்தப் பூக்களோட மனப் புத்தகத்த படிக்க போலாம்...அவங்க உலகத்துக்கு
போகலாம் வாங்க... ஓஓஓ வேற உலகத்துக்கு போக கால எந்திரம் வேனும்னு சொல்ரிங்களா...காத குடுங்க அவுங்க உலகத்துக்கு போக கால எந்திரம்லா வேனாம் காதல் மந்திரம் போதும்...நீங்க எல்லாரும் அந்த காதல் மந்திரத்த என் கூட சேந்து சொல்ரிங்களா...
மலர்ந்திடு மலரே!!! I am u r heart...
சொல்லுங்க சொல்லுங்க சத்தமா சொல்லுங்க....
மலரும்...🌼🌼🌼
YOU ARE READING
🌺மூன்று🌻 மலர்கள்🌸...
Romanceஇது ஓர் காதல் கதை... ஆம் அந்த மூன்று தோழிகளின் வாழ்வில் கடந்த காதல் எனும் கற்பனைக் கதை... அந்த மூவரின் மனம் ஓர் மந்திர உலகம் வாருங்கள் வாசகர்களே நாமும் அதனுள் பயணிப்போம்...