அந்த அப்பார்ட்மண்ட் க்கு பைக்கில் செல்லும் நேரம் எல்லாவற்றையும் ஒருமுறை மனதில் அலசிக்கொண்டு இருந்தான் . நம்பர்.6 னு மல்லிகா சொல்றா ஆனால் நம்ப பார்த்தபோது 26 னு தானே இருந்தது ,அன்னைக்கு மல்லிகா இல்லையே வீட்ல தனக்கு யாரும் இல்லாதமாதிரி தானே இருந்தா திடிருனு மல்லிகா னு ஒருத்தி எப்படி நம்ப தங்கச்சி வித்யாவுக்கு ப்ரண்டு ??? ஒன்னும் புரியலையே முதல்ல அந்த வீட்டின் எண்ணை போய் பார்த்துட்டு வந்திரனும் இல்லைனா மண்டை வெடிக்கும் யோசித்து யோசித்து இவற்றை யோசித்தவாறு அந்த ரேணுகா இருக்கும் வீட்டை நெருங்கினான் முதலில் காலிங் பெல் அழுத்தலாமா வேணாமானு நினைத்தவன் சட்டுனு காலிங் பெல் அழுத்தியபோது ரேணு கதுவை திறக்க...
மல்லிகா ஓடி வந்து "அண்ணா என்ன இந்த நேரத்தில் எங்க வீட்டுக்கு...வித்யா எதாவது சொல்லி அனுப்புனாளா ???அ..அப்றம் நான் சொன்ன ல இதான் எங்க அக்கா...ரேணு சார்க்கு வணக்கம் சொல்லு இவர் தான் என் ப்ரண்டு அண்ணன் என்றவுடன் "ம்ம்ம் ஆமா ஆமா வித்யா உன்கிட்ட ஏதோ நோட்ஸ் குடுத்துருந்தாளாம் அதான் வந்தேன் வாங்கிட்டு போலானு என்று எதையோ சொல்லி சமாளிக்க "அதானே பார்த்தேன் இந்த நேரத்தில் நீங்க ஏன் வந்திருக்க போறிங்க நாளைக்கு எக்ஸாம் வேற அவளுக்குரேணுகா - சார் எனக்கு ஏற்கனவே தெரியும் டி மல்லி சரி.சரி நீ போய் அவரு கேட்ட நோட்ஸ் எடுத்துவா..என்று அவளை அனுப்பிவிட்டு குழப்பத்துடன் ஆதியை நோக்க
மல்லிகா- ம்ம்ம்
அவள் சென்றவுடன் ரேணுகா மீது.கோபமான பார்வை வீசியவன் "ரேணுகா உங்க கிட்ட கொஞ்சம் தனியா பேசனும்...
மல்லிகா அந்த இடத்தை விட்டு நகரவும் பேச்சை துவங்கவும் சரியாக உள்ளதுஏய் ரேணு உண்மை யை சொல்லு...நீ யாரு ஏன் இங்க குடியிருக்க ...சரி 6நம்பர் வீட்டை ஏன் 26 னு மாதிருக்க????
அ....அ....சார் நான் எதுவும் பன்னல....எனக்கு எதுவும் தெரியாது.
ஓய் போலிஸ் அடி எப்படி இருக்கும் தெரியும் ல லேடி போலிஸ் கான்ஸ்டபிள் வரவைத்து அடி பிச்சிருவன் ஒழுங்கா உண்மை சொல்லு...
YOU ARE READING
காவலும் காதலும்
General Fictionஇது ஒரு கற்பனை கதை... காதலுடன் கலந்த சஸ்பென்ஸ் கதை ...ரொம்ப திகில் லா இல்லை... ஸோ பயப்படாம படியுங்கள்.😀😀😀இதில் ஆதி போலிஸ் இன்ஸ்பெக்டர் ...மேலும் தெரிந்து கொள்ள படியுங்கள்.