33

1.1K 65 6
                                    

ச்ச இந்த மம்மி நல்லா கால் வாரி விட்டுருச்சு விரதம் னு சொல்லி... என்ன பன்றது.. மொத்தத்தில் ஒன்னும் பன்ன இயலாது சரி நம்ப மூடிட்டு இருப்போம் என்று கார்த்திக் யோசிக்க..

ஹலோ புருஷா உன் மைண்டு வாய்ஸ் கேக்குது.

ஓ...கேட்டுருச்சா 😀😀😀😀ஈஈஈ என்று பல்லை இளிக்க அவளோ அசடு வழிது என்று கிண்டல் அடிக்க ஒரே ரகலையாய் இருந்தது.இன்று முதல் விரதம் தொடர்ந்தது வித்யாவுக்கு.

😀😀😀😀😀😀
அன்று ஆதி மாற்று வேடத்தில் இருப்பது கூட தெரியாமல் அவளது தோழி மீனு அங்கு வந்தாள்....அவனிருக்கும் அப்பார்ட்மண்டில் வீடு ஒன்று வாடகைக்கு எடுக்க வந்தவள் சரியாக ஆதி தங்கியிருந்த வீட்டுக்கு பக்கத்தில் அவள் பார்க்கும் வீடு.....

வீட்டை பார்த்து விட்டு இது தெற்கு வாசலாச்சே நமக்கு சரியா வராதே என்று யோசித்து கொண்டே வெளியே வர ஆதி மீது மோதிக்கொண்டாள்...

"மேடம் முஜே மாஃப் கீஜியே" என்று ஹிந்தியில் கூற.....

ம்ம்ம் இட்ஸ் ஓகே என்றபடி அவனை பார்க்க....இவனை எங்கேயோ பார்த்துருக்கோமே என்று யோசிக்க.... அவன் அவளது காதில் "ஏய் லூசு நான் ஆதி டி பக்கி..."

என்ன????

ஆமா மாறுவேடத்தில் இருக்கிறேன்...உள்ள வா...சொல்றேன்....என்று உள்ளே அழைத்து விவரத்தை கூறினான் அப்போது தான் ஒரு விஷயத்தை அவனுக்கு நினைவுட்டினாள்....

😁😁😁😁😁😁😁😁
கார்த்திக் ....தன் உறவினர் ஒருவரின் கல்யாணத்துக்கு சென்றான் வித்யாவை அழைத்து கொண்டு..... விரதம் என்ற பெயரில் அவள் அங்கும் எதுவும் சாப்பிடாமல் இருக்க...

"என்ன டி இதெல்லாம்?????? இதுக்கா டி ஆசையா கல்யாணம் பன்ன????ஆசைப்பட்டு எதும் சாப்பிடவும் மாட்டேங்குற...என் கூட சந்தோஷமாவும் இல்லை....... எதுக்கு டி இந்த விரதம்

உங்க அம்மாவோட வேண்டுதல் நிறைவேற்றனும்...ஒரு நல்ல மருமகள் னு ப்ரூ பன்ன இது ஒரு நல்ல வாய்ப்பு எனக்கு .....

அதுசரி...இங்க என் பீலிங்ஸ யாரும் புரிஞ்சிக்கிறது இல்லை... உன்னை அன்னைக்கே.....என்று அவன் அன்று கல்யாணம் முன்பு நடந்து ரொமான்டிக் விஷயத்தை நினைவு கூற..

ஓ....அப்போ இதுக்கு தான் கல்யாணம் பன்னிட்டிங்களா.???ச்ச

ஏய் அப்படி இல்லை டி ...

நீ எதுவும் பேசாத என்று கோபித்து கொண்டு விரு விரு னு கிளம்ப..அவள் கையை அவன் பிடிக்க அதை உதரி தள்ளி ஆட்டோவில் ஏறினாள்

தொடரும்

காவலும் காதலும்Where stories live. Discover now