பூவரசன் சொல்வதை காதில் வாங்கியபடி தன் மனதில் பட்டதை சொன்னாள் ரேணுகா..."ஏங்க நீங்க என்னமோ உங்க தங்கச்சி மனநிலை பாதிக்கப்பட்ட வ னு சொல்றீங்க... ஆனால் உங்க தங்கச்சியை பார்த்தாள் எனக்கு அப்படி தோனலை....அவ ஆன்லைன் ஷாப்பிங் பன்றதை நான் பார்த்தேன் அது எப்படி மனநிலை பாதிக்க பட்ட பொன்னு அதெல்லாம் பன்னமுடியும்?????
அப்படியா சொல்ற?????
இல்லை டி எனக்கு நல்லா தெரியும் அவளுக்கு டாக்டர் தான் பரிசோதித்து மென்டலி சேலஞ்டுனு சர்டிபிகேட் தந்தாரு......
எ....என்னங்க சொல்றுங்க...எனக்கு ஒன்னுமே புரியல....உங்க தங்கச்சி காக தான் என்னை சீக்கிரம் கல்யாணம் பன்னிங்க ....ஆனால் உங்க தங்கச்சி நல்லாவே இருக்கானு உங்களுக்கு புரிய மாட்டேங்குது....
விடு நான் இனிமே அவளை கவனிக்கிறேன் கவலை படாத......என்றபடி தன் தங்கையை திரும்பி பார்க்க அவளோ சிறுபிள்ளை போல் வாயை அசைத்து கொண்டு பொம்மை யை பார்த்து கொண்டிருந்தாள்
😀😀😀😀😀
சில நாட்கள் கழித்து..கார்த்திக் வித்யாவுக்கு இன்று திருமணம் நடைபெற்றது சரியாக காலை 6.30-7.30 முஹூர்த்தம்.... சும்மா பட்டு புடவைல ஜம்முனு மாலையும் கழுத்துமா உக்கார...பக்கத்தில் பட்டு வேட்டியுடன் அவன் . லேசாக அவளை சீண்டிவிட்டு "ஓய் பொண்டாட்டி"
அவள் அவனை பார்த்து கண்ணடிக்க இவர்களுக்கு இடையில் ஒரு படமே ஓடிக்கொண்டிருந்தது .....கட்டிமேலம் கட்டிமேலம் என்றதும் தாலி ஏறியது அவள் கழுத்தில் அவன் கையால்.
கல்யாணம் முடிந்த கையோடு இருவரும் கோவிலுக்கு அழைத்து சென்றனர்....கார்த்திக் கு கல்யாணம் ஆனால் பொன்னு விரதம் ஒரு வாரம் இருக்க சொல்றனு கார்த்திக் இன் அம்மா வேண்டியதை தன் மருமகளிடம் கூற....
ஷாக் ஆயிட்டான் நம்ப கார்த்திக்.....😀😀😀😀😀,
தொடரும்😀😀😀😀
YOU ARE READING
காவலும் காதலும்
General Fictionஇது ஒரு கற்பனை கதை... காதலுடன் கலந்த சஸ்பென்ஸ் கதை ...ரொம்ப திகில் லா இல்லை... ஸோ பயப்படாம படியுங்கள்.😀😀😀இதில் ஆதி போலிஸ் இன்ஸ்பெக்டர் ...மேலும் தெரிந்து கொள்ள படியுங்கள்.