ஸ்கேன் முடிந்தது...32பல்லும் தெரியும் அளவு சிரித்து கொண்டே வந்தாள் ஆனந்தி "என்ன எல்லாரும் டல்லா இருக்கிங்க???☺️எனக்கு ஒன்னும் இல்லை பேபியும் நார்மலா இருக்கு னு டாக்டர் சொன்னாங்க.
காரத்திக்- ஆமா ஆதி மச்சான் சில பேருக்கு லைட்டா ப்ளீடிங் படுமாம் முதல் மூனு மாசத்துல ,அது பயப்படுற அளவு ஒன்னும் இல்லையான் . Implantation bleeding அதாவது குழந்தை கரு போய் கர்பபை ல சேர்ந்துக்குது ல அதனால அப்படி... வேற ஒன்னுமில்லை.
ம்ம்ம் ஆமாங்க அண்ணன் சொல்றது உண்மை டாக்டர் சொன்னார்.
வானத்தில் இறக்கை கட்டி பறப்பது போல் இருந்தது ஆதிக்கு...சரி சரி வாங்க என்று எல்லோரும் கிளம்ப கார்த்திக் தனது கிளினிக் வந்த அந்த பெராலிஸஸ் பேஷண்ட் மனைவியை பார்த்தான்."ம்ம்ம் இவங்க எங்க இங்கே????👍👍👍நமக்கு ஏன் வம்பு நம்ப கிளம்புவோம்.
ஓகே...ஓகே ரைட்டு இப்ப எங்க விஷயத்தை கவனிங்க.. புடவை எடுக்கலாம் வாங்க என்று கார்த்திக் கூற எல்லோரும் மனசு விட்டு சிரித்தார்கள்.
கார் கடையை நெருங்கியது....கார்த்திக்கின் அம்மா அப்பா வெயில் வாட்டி வதைத்ததில் இருவரும் இளநீர் குடித்துக்கொண்டு இருந்தனர்...பின்னாடியே கார்த்திக் "மீ...எனக்கு ஒரு ஸ்ட்ரா தாங்க மீ உரியிரேன்"
"ஏய் வாலு எங்க டா போன திடிருனு போன் வந்ததும்."
"மீ அது பெரிய கதை மீ....வா ..உள்ள போய் புடவை வாங்கலாம்"
நல்ல நேரம் முடிஞ்சிருச்சு லூசு😀
காமாட்சி - சம்மந்தி...நல்ல நேரம் துவங்கியாச்சு ,எங்களுக்கு இப்ப தான் மனசு நிறைஞ்ச மாதிரி இருக்கு . வாங்க சம்மந்தி புடவை எடுப்போம்.
"சரிங்க சம்மந்தி"
ப்பாடா.....ம்ம்...என்று பெருமூச்சு விட்டான் அதை பார்த்து வித்யா "என்ன டார்லிங் கண்ணு கட்டுதா?"
"ம்ம்ம் சத்தியமா டி உன்னை கட்டுறதுக்குள்ள எனக்கு கண்ணு கட்டுது. "என்று பதிலளித்தான்
ச்சி...பே...😀லூசு.
ஓய் லூசு னு சொல்ல என் மீ க்கு மட்டும் தான் ரைட்ஸ் .
ஏன் அப்படி?
"ஏன்னா என்னோட மீயும் லூசு தான்"
"அடப்பாவி... இரு சொல்றேன் அத்தை கிட்ட."
உடனே நறுக்கென்று அவள் இடையை கிள்ளினான் "போய் இதையும் சொல்லு உங்க அத்தை கிட்ட"
ச்சி பே...
ஹாஹா....
சிவகாமி - டேய் கார்த்திக் வா வந்து புடவை செலக்ட் பன்னு உன் வருங்கால பொண்டாட்டி க்கு.
காமாட்சி- வாங்க மாப்பிள்ளை😀
ம்ம்ம்.... மனதில் தன்னவளை நினைத்து கொண்டு ஒவ்வொரு புடவையாய் பிரித்து பார்த்தான்.
வித்யா - அந்த பிங்க் கலர் கோல்டன் பார்டர் காட்டுங்க.
கார்த்திக்- அய்யே உன் மூஞ்சி மாதிரி இருக்கும்"ப்பே..." என்று கோபித்துக்கொண்டாள்
ஆனந்தி - ஏய் வாலு...கட்டிக்கபோறவனை அப்படி மரியாதை இல்லாமல் சொல்லக்கூடாது.
கார்த்திக்- அதானே என்ன வளத்துருக்கிங்க உங்க வீட்டு வானரத்தை😀😀😀என்று கிண்டல் பன்ன..
கோபித்து கொண்டு அருகில் இருந்த சேரில் அமர்ந்து முறைத்தாள் .அவனோ அவளது மனதை புரிந்து கொண்டு "அந்த பிங்க் கலர் கோல்டன் பார்டர்"புடவையை தேர்வு செய்தான்.பிறகு அந்த கூட்டத்தில் இருந்து சற்று விலகி அவள் அமர்ந்திருந்த சேரின் அருகில் சென்று கோபமான அவளது கண்களை உற்று நோக்கினான். அவனது பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தலைகுனிந்து கொள்ள..."வித்யா ...புடவையை பிரிச்சு பாரு இந்தா"என்று அவனிடம் நீட்டினான்.
வெடுக்கென்று வாங்கி கவரில் இருந்து எடுக்க அவளுக்கு பிடித்த அதே கலர் புடவையை பார்த்ததும் அவளுக்கு சந்தோஷம் பொங்கியது
"தேங்க்ஸ்"....என்றவளை ஒருமுறை கண்ணத்தை கிள்ளி "எப்பவுமே நான் உனக்கு பிடிச்சது மட்டும் தான் செய்வேன் என்ன நம்பு "என்றான்.தொடரும்
YOU ARE READING
காவலும் காதலும்
General Fictionஇது ஒரு கற்பனை கதை... காதலுடன் கலந்த சஸ்பென்ஸ் கதை ...ரொம்ப திகில் லா இல்லை... ஸோ பயப்படாம படியுங்கள்.😀😀😀இதில் ஆதி போலிஸ் இன்ஸ்பெக்டர் ...மேலும் தெரிந்து கொள்ள படியுங்கள்.