உள்ளத்தில்-9

754 16 0
                                    

திரும்பும் பொழுது பன்னிருந்த ஒருவர் மிது கோக் சிந்திவிட "சாரி சார் தெரியாம கொட்டிட்டேன் "
என்றாள் மிருதுளா
" இடியட் கண்ணு தெரியல" என்று தனது வைட் ஷர்ட்ல் கொடிய கோக்கை துடைத்து கொண்டு நிமிர்ந்து அவள் முகம் பார்த்தான்
அவள் முகம் பார்த்தவன் உலகம் மறந்து நின்றான் "என்ன இடியடா அதுதா சாரி சொலிட்டேன்ல அப்புறம் என்ன "
அவனிடம் இருந்து மௌனமே பதிலாக வந்தது "ஹலோ "
"........."
"ஹலோ பாஸ் "என்று அவன் முன் கையை ஆட்டினாள் அப்பொழுதும் சிலையாகவே நின்றான் "என்ன இவ இப்படி அசையாம நிக்குறான்" உடனே மிருதுளாக்கு அவளுகே உரிய குறும்பு தானம் வெளிப்பட்டது அவனிடம் விளையாடி பார்க்க எண்ணி அவள் கையில் இருந்த கோக் முழுவதையும் அவனது தலையில் உறினாள் அப்பொழுதும் அவன் அசைய வில்லை மிருதுளாவின் செயலால் கூட்டம் கூடியது அனைவரும் அவனை கண்டு சிரித்தனர்.

"என்ன ஒரே கூட்டமா இருக்கு கொஞ்சம் வழிவிடுங்க"என்று கூறிக்கொண்டு மிருதுளாவின் தோழி அங்கு வந்து நின்றாள்
"ஹை மிருது என்ன பண்ணுற லூசு எதுக்கு இப்படி பண்ண "
"இருடி வர "என்று கூறிக்கொண்டு இன்னொரு கையில் இருந்த கோகக்கையும் உத்த போனாள் "ஹை என்ன பண்ணுற வா போகலாம் "என்று அந்த இடத்தில் இருந்து அவளை இழுத்து சென்றாள் கவிதா.

அப்பாவும் அவள் செல்வதையே பார்த்து கொண்டு நின்றான் யாரோ அவனது தோள்தட்டி "முரளி முரளி "என்று உழுகுவதை உணர்ந்தவன் திரும்ப அவனது உயிர் தோழன் அருண் அவனை மேலிருந்து கீழ் வரை ஒரு அளந்த பார்வை பார்த்தான் "என்னடா மச்சா கோக் குளியல் எப்படி இருந்தது "என்று அவனை கேலியாக பார்த்து கொண்டே வினவினான்
"என்னடா சொல்லுற "என்று கூறிகொண்டே கீழே குனிந்து பார்த்தவன்
"ஐயோ என்னோட ஷர்ட்" என்று கத்தினான்
"கோக் உத்தர வர ஈஈஈஈனு பல்ல காட்டி நின்னுட்டு இப்ப வந்து ஷர்ட்னா "
"டேய் என்னடா சொல்லுற அந்த பொண்ணு லைட்டா தானடா கொடுச்சி எனக்கு என்னமோ உண் மேலதா டவுட் "என்றான்

"ஏன்டா சொல்லமாட்ட வாயில வருது நல்லா "
என்று அவனுக்கு தெரிந்த சில பல வார்த்தைகளால் வசை பாடி விட்டு "வா போலா "
என்று அவனை பார்க்க அவன் மிருதுளா சென்ற திசையே பார்த்துகொண்டு இருந்தான்

உள்ளத்தில் உன்னை வைத்தேன் Where stories live. Discover now