உள்ளத்தில்-2

1.2K 21 1
                                    


"டேய் கிருஷ்ணா சீகரமாவா டைம் ஆச்சு "என்றார் கிருஷ்ணவேணி.
"அம்மா இப்போ எதுக்கு இவ்ளோ பறக்குற மோகன் தங்கச்சியதான பாக்க போறோம் எதோ எனக்கு பொண்ணு பக்க போற மாதிரி பண்ணுற "
"ஒருவேளை அந்த பொண்ணு நம்ம வீட்டுக்கு மருமகளா வந்தா எனக்கு சந்தோசம் "
"அம்மா அப்படி மட்டும் நடந்தா எனக்கு ஹாப்பி தா எனக்கு நாத்தனார் கொடும இருக்காது "என்றாள்
கீர்த்தி.
"என்ன எல்லாரும் ரெடியா "என்று கூறிக்கொண்டே வந்தார் கதிர்வேல்.

"ரெடி போகலாம் வாங்க... கீர்த்தி கதவ பூட்டிக்கோ நாங்க வாறோம் "என்றார் கிருஷ்ணவேணி.
மூவரும் காரில் கிளம்பி மோகன் வீட்டுக்கு சென்றனர்.

"வாங்க வாங்க மஞ்சு யாரு வந்துயிருக்காங்க பாரு "என்றார் மனோகர்

"பரவால்ல அவங்க மெதுவே வரட்டும்" என்றனர்
"எப்படி இருக்கீங்க.... என்னோட மருமக எப்படி இருக்க ...இவரு உங்க பையன ...என்ன பண்ணிடு இருக்காரு" என்றார் மனோகர்
"நாங்க ரொம்ப நல்லா இருக்கோம் சம்பந்தி ..எங்க ரெண்டு பையன்ல ஒருத்த சொந்தமா கான்ஸ்டருக்ஷன்ஸ் (construction) கம்பெனி வச்சிருக்கான்"

"வணக்கம் மாமா "என்றான் கிருஷ்ணன் எ முரளி கிருஷ்ணன்.
"வணக்கம் பா"என்றார் மனோகர்.
"மோகன் மேல ரூம்ல இருக்கு பொய் பாருப்பா "என்றார்.
"சரி மாமா "

மேல மாடியில் என்ன ரெண்டு ரூம் இருக்கு இதுல எந்த ரூமா இருக்கும் சரி இந்த ரூம்தா தொறந்து இருக்கு இதுவானு பாப்போம்.

அறையின் உள்ளே மிருதுளா குளித்துவிட்டு துண்டுடன் வந்து தன் அறையின் டிவியில் பாடலை ஒலிக்க செய்தாள்

"தினமும் நீ குளித்ததும் என்னை தேடி
என் சேலை நுனியால் உந்தன்
தலை துடைப்பாயே அது கவிதை
திருடன் போல் பதுங்கியே திடீரென்று
பின்னாலிருந்து என்னை நீ
அணைப்பாயே அது கவிதை
யாரேனும் மணி கேட்டால்
அதை சொல்லக்கூடத் தெரியாதே
காதலெனும் முடிவிலியில்
கடிகார நேரம் கிடையாதே"

"வசீகரா என் நெஞ்சினிக்க
உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்கா
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்"
என்ற பாடலுக்கு நடனமாடி கொண்டே திரும்பி அதிர்ந்து நின்றாள்.
அங்கே கிருஷ்ணன் அதிர்ந்து அவளை பார்த்துக்கொண்டு நின்றான்.
அவள் சத்தம் போட வாய்எடுக்க அவன் தன் கைகளால் வாயை மூடினான்.

உள்ளத்தில் உன்னை வைத்தேன் Место, где живут истории. Откройте их для себя