நாட்கள் யாருக்கும் காத்திராமல் கடந்து கொண்டிருந்தது முரளியிடம் மிருதுளா பெட் கட்டி ஒரு வாரம் கடந்திருந்தது மிருதுளா கல்லூரியின் இறுதி ஆண்டு என்பதால் ப்ராஜெக்ட் வேலைகளில் பரபரப்பாக இடுபட்டு கொண்டிருந்தாள் மிருதுளாவுக்கு முரளியிடம் பேசியது நினைவில் இருந்தாலும் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அவனை தேடி செல்லவோ முதலில் பார்த்துவிடவோ கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள்
கல்லூரியில் "மிருது நம்ம ப்ராஜெக்ட் ப்ரோக்ராம் ரன் பன்னா ஏரர் வருது"
" என்னடி சொல்லுற நல்லா பாரு"
" நல்லா பார்த்துட்டேன் "இப்போ என்ன பண்ணுறது "
"அவங்க ரன் பண்ணுறப்போ கரெக்ட் இருந்தது மத்தியானம் நம்ம பேட்ச்க்குதா ரிவியூ இப்ப என்ன பண்ண "என்றால் கவிதா
"சரி நீ இருந்தது எப்படியாது சமாளி நா ப்ராஜெக்ட் சென்டர் போய் பார்த்துட்டு வர வண்டி சாவி தா "மிருதுளா ப்ராஜெக்ட் சென்டர் அருகே வண்டியை நிறுத்த இடம் இல்லாததால் அதற்கு அருகில் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு கட்டடவேலை நடந்து கொண்டிருந்த இடத்தின் முன்பு வண்டியை நிறுத்திவிட்டு வேக நடையாக வந்து கொண்டிருந்தாள்.திடீர் என ஒரு கை அவளை பற்றி இழுக்க இழுத்த வேகத்தில் அந்த கைக்கு சொந்தமானவர் மீது இடித்துநின்றாள்.அப்பொழுது அவள் பின் செங்கல் மட மடவென விழுந்தது திரும்பி அண்ணார்ந்து பார்த்தாள் அடுக்கு மாடி கட்ட கடைசி தளத்திற்கு கொண்டு செல்லப்பட்ட செங்கல் கவன குறைவால் தவறி விழுந்தது "எப்பா ஜஸ்ட் மிஸ் இல்ல ஸ்ட்ரெயிட்ட சங்குதா "என்று மனதில் நினைத்துவிட்டு காப்பாற்றிய நபரிடம் நன்றி கூற திரும்பினாள் "அறிவில்ல கண்ண எங்க வச்சிட்டு வேல பக்கிங்க அந்த பொண்ணுக்கு எதாவது நடந்து இருந்த என்ன பண்ணுவீங்க"என்று மேஸ்திரியை திட்டி கொண்டிருந்தான் முரளி கிருஷ்ணன்
"ஐயோ இவனா காப்பாத்துனது "என்று நினைத்து கொண்டு இருக்கும் போதே மிருதுளாவிடம் வந்து "ஆர் யூ ஆல்ரைட் ஒண்ணும் இல்ல தான "என்று அவளது கணத்தில் கை வைத்து கேட்டான்
அவன் தொட்டதும் பதற்றம் போய் உடல் சிலுர்த்து கொண்டது "ஐயோ இவ தொட்டதும் உள்ளுக்குள்ள கரண்ட் ஷாக் அடிக்குதே மிருதுளாவால் அவனது கண்களை நேராக பார்க்க முடியவில்லை "நா பீல் பண்ணுறத கண்டு பிடிச்சிடுவானோ எனக்கு ஒன்னும் இல்ல நா நல்லா இருக்க "என்று தடுமாறி கொண்டு பதில் கூறினாள் .
"என்னாச்சி எதுக்கு இப்படி தடுமாற பயந்துட்டியா தண்ணீ வேணுமா "
"இல்ல அதலாம் வேண்டாம் "
"அப்புறம் எதுக்கு இப்படி இருக்க "என்றான்
"உங்க கைய எடுக்கிங்களா "என்றாள் மெதுவாக அப்போதுதான் அவளது கணத்தில் கை வைத்து அவளது அருகில் உரசி கொண்டு நிற்பதை உணர்ந்தான் அதை உணர்ந்ததும் "கைய எடுக்குர அதுக்கு முன்னாடி டேட் சொல்லு என்று சிரித்து கொன்டே கேட்டான்."
"என்ன டேட்டா எதுக்கு "
"டேட்டிங் போக "
"ஓ அதுக்கா "
"பின்ன எதுக்குன்னு நினைச்ச "
"அதலா ஒன்னும் இல்ல அப்படி பார்த்தா நான்தா பேட்ல வின் பண்ணது" என்றாள்
"நான் மட்டும் உன்ன பார்க்கல நீ இப்படி பேசிட்டு இருக்க முடியாது அதனால் ஓத்துக்கோ "
"சரி ஓகே பட் நா வின் பண்ணதால நான் சொன்ன இடத்துக்குதா போகணும் "
"சரி ஓகே எப்போ போகலாம்"
" இன்னிக்கு எனக்கு ப்ராஜெக்ட் ரெவியூ முடிஞ்சிடும் சோ நாளைக்கு போகலாம் .ஐயோ ரெவியூ அத மறந்துட்டேனே ஓகே பை நாளைக்கு பாக்கலாம்" என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள்
முரளி அவள் செல்வதை சிரிப்புடன் பார்த்து கொண்டிருந்தான் "டேய் மச்சா இது அந்த கோக் பார்ட்டி தான "
"டேய் அவ உன்னோட தங்கச்சி மரியாதையா பேசு "
"டேய் இப்படி ஊருல இருக்குற பெண்ணுங்க எல்லாறையும் எனக்கு தங்கச்சிய மாத்திட்டா நா என்ன பண்ணுறது அதனால"என்று ஆரம்பிக்கும் முன்பு "கொன்னுடுவ, நீ என்ன சொல்ல வரேன்னு தெரியுது யாரா வேணாலும் விட்டு கூடுப்பேன் இவள முடியாது "
"என்னடா சீரியஸா பேசுற என்ன லவ்வா "
"ஹே எனக்கும் லவ்க்கும் ரொம்ப தூரம் அதலா ஒத்துவராது சும்மா டைம் பாஸ்டா "டேய் பார்த்தா நல்ல பொண்ண தெரியுது உன்னோட வழிக்கலாம் வராது "
"அதையும் பார்ப்போமே நள்ளைக்கு என்னோட டேட் வரேன்னு சொல்லி இருக்கா நள்ளைக்கே மடக்கி காட்டுற "என்று சவால் விட்டான் முரளி
முரளியின் போன் ஒலித்தது திரையில் கயல் என்று காட்டியது "இவளா எதுக்கு கால் பண்ணுறா சொல்லு கயல் என்ன "
"என்னவா நள்ளைக்கு எனக்கு பிரீதா வரிங்களா என்னோட பிரண்ட்ஸ அறிமுகம் படுத்துற "
"நள்ளைக்கா இல்ல இல்ல நான் டேட்டிங் போற சை இல்ல இல்ல அது வந்து நான் அப்பாகூட வெளிய போற கிளைன்ட் கூட லஞ்ச் இருக்கு இன்னொரு டைம் பாக்கலாம் "
"சரி ஓகே வச்சிடுங்க"
" சரி பை ...நல்லவேளை கயல்க்கு மிருதுளா பத்தி தெரியாது ஆனா எவளோ நாள் சமாளிக்கணு தெரியல" என்று நினைத்து கொண்டு தூங்கி விட்டான்.
YOU ARE READING
உள்ளத்தில் உன்னை வைத்தேன்
Romanceதன்னோட அண்ணன் கல்யாணத்துக்காக இந்தியா வரும் மிருதுளா யார திரும்ப பக்கக்கூடாதுனு போனாளோ அவன் மறுபடியும் அவளது வாழ்கையில் வந்தால்? இது என் முதல் முயற்சி பிழை இருந்தால் மன்னிக்கவும்.