உள்ளத்தில்-12

697 19 2
                                    

முரளி கூறியதை கேட்டு சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து கொண்டே" டேய் என்னடா இப்படி வச்சி செஞ்சிருக்கா பாவம் மச்சா நீ என்னோட தங்கச்சிய கட்டிக்கிட்டு எவ்ளோ கஷ்ட படபோறியோ "என்று சிரித்து கொண்டே கூறினான்
"எனது கட்டிக்க போறனா நீ வேற இனிமே அந்த பொண்ணு இருக்குற பக்கமே போகமாட்ட சாமி "
என்றான் முரளி
"என்னடா ஒரு பொண்ணு இப்படி உன்ன ஓட விட்டா "
"டேய் போது நீ என்ன ஒட்டுனது வைக்கிற "என்று வைத்துவிட்டு குளிக்க சென்றான்
மிருதுளா அவளது அறையில் உள்ள படுக்கையில் படுத்து கொண்டு இன்று நடந்த சம்பவங்களை நினைத்து சிரித்து கொண்டிருந்தாள் மிருதுளா அவளையும் அறியாமல் முரளி கிருஷ்ணனை விரும்ப ஆரம்பித்திருந்தாள் இன்று நடந்தவை அனைத்தையும் கவிதாவிடம் கூற "என்னடி இப்படி பண்ணிருக்க பாவம் அந்த பைய உனக்கு பிடிக்கலைன்னா டைரக்டா சொல்லிட வேண்டியதுதான எதுக்கு இப்படி அலைய விடுற "
"பிடிக்கலைனு யாரு சொன்னா "
"என்ன அடி பாவி அப்புறம் எதுக்கு இப்படி பண்ண சும்மாதா "
" நீ பண்ண வேலைக்கு அவன்இனிமே உன்னோட பக்கமே வரமாட்டா "
"அப்படிலா ஆகாது நா அப்புறம் பேசுற பை "என்று கை பேசியை அனைத்துவிட்டாள்.
மிருதுளா குழம்பி இருந்தாள் "ஒரு வேல கவிதா சொன்னமாதிரி நடந்திடுமோ ச்ச அப்படி இருக்காது எதுக்கும் டெஸ்ட் பண்ணிடுவோம் "
மிருதுளா அவளது கைபேசியை எடுத்து க்ரிஷ் என்று பதிந்து வைத்திருந்த எண்ணை அழுத்தி காதிற்கு பொருந்தினாள் முரளியின் கைபேசி ஒலித்தது குளித்துவிட்டு வந்தவன் கைபேசி ஒலித்ததும் யாரென்று பாராமல் காதில் வைத்து "ஹலோ "என்றான்
" ஹாய் க்ரிஷ்" என்றாள் மிருதுளா
குரலை வைத்தே யாரென்று கண்டுகொண்டவன் "ஐயோ இவளா இவ நம்பர மோதல பிளாக்லிஸ்ட்ல போடனும்" என்று நினைத்து கொண்டு "சொல்லு மிருதுளா எதாவது பெரோப்ளேமா "
"இல்ல ஏன் கேக்குற "
"இல்ல வீட்டுக்கு போன கொஞ்ச நேரத்திலயே கால் பண்ணுற அதா "
"ஐயோ ஆர்வ கோளாறுல கால் பண்ணிட்டோமே அவன் மேல எனக்கு இன்டெரெஸ்ட் இருக்குனு கண்டுபிடிச்சிடுவானோ சமாளிப்போம் "என்று தனக்குள்ளே பேசிக்கொண்டு
"இல்ல நீ வீட்டுக்கு போய்ட்டியானு கேக்க கால் பண்ண "
"இதுக்கா கால் பண்ண நா என்ன சின்ன குழந்தையா பத்திரமா போய்டனானு போன் பண்ணி கேக்க "என்று எரிச்சலுடன் கேட்டான் "இல்லபா நாளைக்கு வெளிய போகலாமான்னு கேட்க கூப்பிட்டேன் "
"இல்ல மிஸ் மிருதுளா எனக்கு ஒர்க் இருக்கு இன்னொரு நாள் போகலாம் பை குட் நைட்" என்று வைத்துவிட்டான்.மிருதுளாவுக்கு முகத்தில் அறைத்து போல் இருந்தது
"ரொம்ப பண்ணிடோமோ பின்ன கொஞ்சமா பண்ண இப்படியே பண்ண எவனு உன்ன திரும்பி பக்கமாட்டா அப்புறம் கடைசி வரைக்கு கன்னி கழியாத கிழவியா இருந்து செத்து போகவேண்டியது தான் "என்று அவளது மனசாட்சி அவளை தீட்டியது "சரி இன்னிக்கு வேண்டா ரெண்டு நாள் போகட்டும் அவனே கால் பண்ணுறான்னு பாப்போம்"..." இவ கன்னி கழியாத கிழவிதா கண்பாம் "என்று மனசாட்சி தலையில் அடித்து கொண்டது .

உள்ளத்தில் உன்னை வைத்தேன் Where stories live. Discover now