11

16 1 0
                                    

பிரித்திவி அன்று ரொம்ப Busy ஆக செயல்பட்டுக் கொண்டிருந்தான். அவனது Security firm-ல் இருந்து மிகவும் பிரபலமான தென்னிந்தியா திரைப்பட திருவிழாக்கு Private பாதுகாப்பு தரச்சொல்லி Organizers கேட்டுக்கொண்டிருந்தால் ஆட்களோடு சேர்ந்து இவனும் அங்கு சென்றதால் வேலையாக இருந்தான்.

இரவில் வெகு நேரம் கழித்தே வீட்டிற்கு வந்தவனுக்கு அப்படி ஒரு அசதி. உடைகளை மாற்றிவிட்டு சாப்பிடக்கூட போகாமல் அப்படியே உறங்கிவிட்டான். Mobile charge காலியாகி Switch off ஆனதை கூட கவனிக்கவில்லை.

காலையில் எழுந்து மணியை பாக்க 10.00 என்று காட்டியது. Night சாப்பிடாதது பசி எடுக்கவே வேகமாக பல்தேய்த்து கீழே வர சுவாமிநாதன் தாத்தா அவர்களுடைய கம்பெனிக்கு செல்ல தயாராகி வந்து கொண்டிருந்தார்.

என்னடா இவ்ளோ லேட்டா எழுந்துவர ... நைட் ரொம்ப லேட் ஆச்சு தாத்தா ஃபங்ஷன் முடிஞ்சவர. அதான் நல்லா தூங்கிட்டேன் .... உனக்கு ஏன்டா இந்த வேலை அதான் உன் Security firm ஆளுங்க போறாங்களே அப்புறம் நீ எதுக்கு .... அதுவும் என் வேலைதானே தாத்தா. அத விடுங்க எனக்கு பயங்கரமா பசிக்குது. நான் போய் சாப்பிடுறேன் நீங்க சாப்டீங்களா ஆமா எங்க கிளம்பிட்டீங்க. ...

நான் சாப்பிட்டேன். கம்பெனிக்கு தான் போறன். மகேன்ந்திரன் தான் போய் பாதுக்க சொனான். America-ல இருந்து அடுத்த வாரம் தான் வரானான். இன்னும் வேலை முடிலையாம். Call பண்ணான். நீ போய் சாப்பிடு பசிக்குதுனு சொனேல. போடா. உங்கிட்ட முக்கியமான விஷயம் பேசணும் .... சரி வெயிட் பண்ணுங்க வரேன்.

வள்ளி ஆன்ட்டி Tiffin எடுத்து வைங்க என்று கத்திக்கொண்டே அங்கு நீண்ட காலமாக வேலை செய்யும் பெண்மணியிடம் கூறிவிட்டு Dinning table-ல் உட்கார்ந்தான் .

சாப்பிட்டுவிட்டு வந்து தனக்காக காத்திருக்கும் தாத்தாவிடம் அம்மா எங்க தாத்தா ... அவ எங்க இங்க இருக்கா. Ngo விஷயமா வெளியே போய் இருக்கா. கொஞ்சம் கூட பையன பத்தி கவலைப்படுவதில்லை உங்க அம்மாவும் அப்பாவும். .... நீங்க ஏன் தாத்தா எப்பவும் அம்மா அப்பாவ குறை சொல்லிகிட்டே இருக்கீங்க. அங்க எவ்ளோ நல்ல விஷயம் பண்றாங்க. ....

பத்து கிராமத்த தத்தெடுத்துகிட்டு அங்க School college hospital எல்லாம் ஏற்பாடு பண்ணி பொறுப்பா பாத்துக்கிறாங்க. அதுவுமில்லாம ஏறிய தூர்வாரத்து பத்தி கருவேலம் மரத்த வெற்றது பத்தி சுத்தத்த பத்தி எத்தன School college-ல Awareness program conduct பண்றாங்க .... எனக்கும் பெருமையாக இருக்கு இல்லன்னு சொல்லல. ஆனா சமூகத்தின் மேல காற்ற அக்கறைய உன் மேலயும் காட்டினா என்னவா ....

இப்ப என் மேல என்ன அக்கறை காட்டல. நல்ல படிப்பை படிக்க வச்சிருக்காங்க. வெளிநாட்டுக்குப் போய் மேல படிச்சாலும் நம்ம கலாச்சாரம் பண்பாடு மாறாமல் இருக்க மாதிரி என்னனை வளர்த்து இருக்காங்க. நம்ம கம்பெனியும் கவனிச்சுக்கிட்டு நான் ஆசைப்பட்டேனு Security firm கூட நடத்த Allow பண்ணியிருக்காங்க. அப்புறம் எதுக்கு நீங்க அவங்கள குறை சொல்றீங்க ...

டேய் .. சமூக அக்கறை படிப்பு வேலை எல்லாம் ஓகே தான். ஆனா உன் கல்யாணத்தை பத்தி அவங்களும் பேச மாட்றாங்க நீயும் பிடிகொடுக்க மாட்ற. நான் என்னதான் பண்றது.

ஐயோ தாத்தா ஆள விடு. நான்தான் ஏற்கனவே சொல்லி இருக்கேன்ல. Love cum arrange marriage தான் பண்ணிப்பேனு. .... அதுக்கு முதலில் நீ லவ் பண்ணனும். நீ எங்கடா லவ் பண்ற மாதிரி இருக்க. பிரெண்ட்ஸ் வேலைனு சுத்திட்டு இருக்க. ஒரு சில பொண்ணுங்க கிட்ட நல்லா பேசி இருக்க புடிச்சிருக்கானு கேட்டா அங்கெல்லாம் என் Friends-னு சொல்ற.

சரி மித்ரா பத்தி .... ஐயையோ மித்ரானு சொன்னதுக்கு அப்புறம் தான் அவளுக்கு Inform பண்ணல என்றதே ஞாபகம் வருது. போச்சு போச்சு அவ என்ன கோபத்தில இருக்கப் போறாளோ. நான் போய் அவனுக்கு போன் பண்றேன் அப்படின்னு மாடிக்குப் போறான்.

Mobile charge இல்லாம Swith off ஆகி இருக்கறத பார்த்து Charge போட்டுட்டு சீக்கிரமா ரெடி ஆகிட்டு வந்து மித்ராக்கு call பண்றான். அவள் கோவத்தில் phone attend பண்ணவில்லை. Bike keys எடுத்துக்கிட்டு கீழே வந்து தாத்தா நான் போய் மித்ரா பாத்துட்டு வரேன். அந்தக் கோபக்காரி Phone அட்டென்ட் பண்ணல. நீங்க இன்னும் போல கம்பெனிக்கு என்று கேட்டவாறே அவரின் பதிலுக்கு கூட காத்திராமல் சென்றுவிட்டான்.

மித்ரா கோபப்பட்டா இவனுக்கு என்ன வந்துச்சுன்னு கொஞ்சம் ஆச்சு யோசிக்கிறானா பார். கூடிய சீக்கிரம் நல்லது நடக்குமுனு தோணுது பாக்கலாம் அப்படின்னு அவரும் ஆபீஸ்க்கு போறார்.

யாரோ கூடவே வருவார் Where stories live. Discover now