மித்ரா பிரித்திவியுடன் அவன் நண்பர்களை சந்தித்து அனைவரும் ஒன்றாக சினிமா செல்கிறார்கள். அது ஒரு பிரபலமான Mall.
Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.
Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.
அங்கு சென்றவுடன் என்ன படம் பார்க்க வேண்டும் என்று ஆளாளுக்கு ஒரு படம் சொல்ல கடைசியில் விஜய் நடித்து வெளியான "மாஸ்டர்" பார்க்கலாம் என்று முடிவெடுத்து தங்களுக்கு தேவையான தின்பண்டங்கள் உடன் திரையரங்கினுள் செல்கின்றனர்.
பிரித்திவி மித்ரா பக்கத்து சீட்டில் உட்கார்ந்துகொண்டு அவளுடன் பாப்கான் கூல் ட்ரிங்ஸ் Share செய்துகொள்கின்றனர். Interval வந்தவுடன் வெளியே வந்து Restroom use செய்துவிட்டு Cofee, ice cream மற்ற Snacks வாங்கிக்கொண்டு மறுபடியும் உள்ளே சென்று படம் பார்க்க பிரித்திவி மட்டும் வெளியே ஒருவனை அடித்துக் கொண்டிருந்தான்.
ரொம்ப நேரமாக பிரித்திவி வராததால் அவன் நண்பர்களும் மித்ராவும் வந்து பார்க்க ஒருவனை அடித்துக்கொண்டு இருந்தான். என்னவென்று கேட்டு விசாரிக்க அந்த ஒருவன் Interval முடியும் நேரம் பார்த்து தனியாக வந்த பெண்ணை Restroomகுள் இழுத்துக் கொண்டிருந்தான். அதை பார்த்த தான் பிரித்திவி அவனை அடித்துக் கொண்டிருந்தான்.