சென்னை
பலதரப்பட்ட மக்களை பலவிதமான பழக்கவழக்கங்களை பல மொழிகளை பேசும் மனிதர்களை கொண்ட ஊர். இங்கே பணக்காரர்கள் ஏழைகள் மிடில் கிளாஸ் மக்கள் அனைத்திலும் நல்லவர்களும் உண்டு கெட்டவர்களும் உண்டு. நாம் செய்யும் செயல்களில் இருந்தே நாம் அறியப் படுவோம். நாம் காணப் போவதும் அதுபோல ஒன்றே.
MM Construction என்ற கட்டிடம் வானோக்கி வளர்ந்து நின்றது. அதன் நுழைவு வாயில் Securities கண்காணிப்பு கேமரா என்று அந்த கட்டிடத்திற்கு 24/7 பாதுகாப்பு இருக்கும். கேட்டின் உள்ளே நுழைந்தாள் ஏதோ Park உள்நுழைந்தது போல் ஒரு பகுதி முழுவதும் பச்சை பசேலென்று புல்களும் பலவிதமான செடிகளும் அங்கொன்றும் இங்கொன்றுமாய் வளர்ந்து நிற்கும் மரங்களும் இயற்கை காற்றை அள்ளிக்கொடுக்கும். மற்றொரு பகுதி கார்கள் பைக்குகள் பஸ்கள் செல்வதற்கு வழி உருவாக்கப்பட்டிருக்கும். அண்டர்கிரவுண்ட் பார்க்கிங் (Underground parking) அமைக்கப்பட்டிருக்கும்.
Building உள்ளே நுழைந்தால் முதலில் ரிசப்ஷன் ஏரியாவும் வெயிட் செய்பவர்கள் அமர்வதற்கு Sofa chairs and Tables இருக்கும். அங்கு அமர்பவர்கள் படிக்க Newspapers magazines வைக்கப்பட்டிருக்கும். ஓரமாய் general conference hall இருக்கும். மேல் தளங்களில் எல்லாம் எம்பிளோயீஸ் வேலை செய்வது கேட்ப அனைத்து வசதிகளும் Canteen restrooms conference halls இருக்கும். இப்படி அனைத்து சலுகைகளும் சம்பளமும் அதிகமாக கிடைக்க ஒவ்வொரு civil Engineering students இங்கு வேலை கிடைக்க போட்டி போட தங்கள் திறமையையும் கடின உழைப்பையும் நேர்மையும் உள்ளவர்களே தேர்வு செய்யப்படுவார்கள்.
கடைசி தளத்தில் பெரிய ஹாலும் தனியாக ரிசப்சன் ஏரியாவும் வருபவர்கள் அமர்வதற்கு Sofa chairs, Conference hall தனியாக இருக்கும். மற்றொருபுறம் Pantry அதற்கு அடுத்து பர்சனல் அசிஸ்டன்ட் அருண் (PA) அறை இது அனைத்திற்கும் சிகரம் வைத்ததுபோல் காட்சியளிக்கும் ரூம் M.d mithra மேடம் கேபின் இருக்கும். அந்த ரூமை தன் ரசனைக்கேற்ப வேலை செய்வதற்கும் ஏற்றவாறு அமைத்துக் கொண்டாள்
'I m here to do business not to service' என்று மித்ரா தன் Client இடம் வாதித்து கொண்டு இருந்தாள். கொஞ்ச நேரம் கழித்து agreement sign பட்டு இன்னுமொரு ப்ராஜெக்டை ஏற்றுக்கொண்டாள் வெற்றி ஒன்றை மட்டுமே குறிக்கோளாக கொண்ட நம் நாயகி மித்ரா என்னும் மித்ர மங்கை.
A/n - office n building ku இவ்ளோ சொல்லியிருக்கு அப்டின்னா அதற்கு ரீசன் வரப்போற எபிசோட்ஸ் புரிஞ்சிப்பீங்க
VOUS LISEZ
யாரோ கூடவே வருவார்
AléatoireI m a full time reader. நான் முதன்முதலா தமிழ் கதை எழுதப்போறேன் ... கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க