மித்ராவுக்கு பிரித்திவி சுவாமிநாதன் தாத்தா பேரன் என்று தெரியும். சிறுவயதில் குடும்ப விழாக்களில் சந்தித்துள்ளனர். ஆனால் அவ்வளவு பழக்கம் கிடையாது.
பாதுகாப்புக்கு எனினும் ஒருவர் கூடவே இருப்பது மித்ராவுக்கு எரிச்சலாக இருந்தது.
இங்க பாருங்க நான் சின்ன குழந்தை கிடையாது கூடவே இருக்கணும் நினைக்காதீங்க. அதுவுமில்லாம ஆபீஸ்ல என்ன ஆபத்து வரப்போகுது சோ நீங்க வந்து வெளியே போகும்போது கூட இருந்தா போதும் அதுவும் பாட்டிகாக மட்டும்தான் ஒத்து இருக்கேன் ...
என்ன மித்ரா நீங்க புரிஞ்சிக்காம பேசுறீங்க. பாட்டி உங்க கூடவே இருக்க சொல்லி இருக்காங்க அத என்னால மீறமுடியாது. உன் Privacyக்கு எந்த இடைஞ்சலும் இருக்காது. அதே மாதிரி நான் உன்னோட Bodyguard அப்படின்னு ஆஃபீஸ்ல இருக்காங்க கிட்ட கூடசொல்லாதே. நான் புது செக்ரட்டரி மாதிரி உன் கூடவே இருக்கேன். அப்படி இருந்தால் தான் எதிரிக்கு டவுட் வராது. மித்ரா ஏதோ மறுப்பு கூற வர அதற்குள் ஆபீஸ் வந்துவிட்டது.
மித்ரா Conference hallலில் Client மோகன் உடன் Meetingல் இருந்தாள். மோகன் எப்படியாவது Breach of contract என்று கூறி Courtல் வழக்குப்பதிவு செய்து கம்பெனியின் பெயரை கெடுக்க வேண்டும் என்று அசோகனால் அனுப்பப்பட்டவன். அதனால் பல புதிய மாறுதல் வேண்டுமென்றும் அதே குறிப்பிட்ட தேதி தொகையூனூல் முடித்துத் தரவேண்டும் என்று பேசிக்கொண்டு இருந்தான்.....
அது எப்படி சார் Changes சொல்லிட்டு அதே Date n amountல முடிக்க முடியும். ஒன்னு Date extent பண்ணுங்க இல்ல Sign பண்ண Amount விட அதிகமாகும் ....
அது எனக்கு தெரியாது மேடம். நீங்க சொன்ன மாதிரி முடிச்சு குடுக்கணும் இல்ல பல விளைவுகளை சந்திக்க வேண்டி வரும். அதுக்குதான் பொண்ணுங்க நடத்துற கம்பெனிக்கு காண்ட்ராக்ட் கொடுக்கக்கூடாது சொல்றாங்க போல ....என்ன சார் மிரட்டலா. கம்பெனி manage பண்ண ஆரம்பித்ததிலிருந்து எத்தனையோ பாத்தாச்சு. உங்க மிரட்டலுக்கு பயப்படுற ஆளு நான் இல்ல. Contractல இருக்க மாதிரி எல்லாம் ரெடியாகும் சார் நீங்க சொன்ன Changes ஓட. எனக்கு வேற வேலை இருக்கு சோ ...
மோகன் கிளம்பி இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி இருக்கப் போற நானும் பார்க்கிறேன் அப்டின்னு நினைச்சிக்கிட்டே போறான்....
பெருசா சொல்றதுக்கு வந்துட்டான் பொண்ணுங்க கம்பெனி நடத்தறது பத்தி அப்படின்னு கோபப்படுறா...
கொஞ்சம் Calm down ஆகி இதெல்லாம் ஓரமா நின்னு பார்த்துட்டு இருந்த பிரித்திவி ஓட Cabin ரெடி பண்ண சொல்லி PA அருண் கிட்ட சொல்றா.
YOU ARE READING
யாரோ கூடவே வருவார்
RandomI m a full time reader. நான் முதன்முதலா தமிழ் கதை எழுதப்போறேன் ... கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க