Beach-ல் இருந்து புறப்பட்ட நண்பர்கள் ( மித்ராவும் பிரித்வி அவன் நண்பர்கள்) இன்று Restaurant செல்ல வேண்டாம் என்றும் அடுத்த வாரம் போகலாம் என்று இப்போதைக்கு Chat மட்டும் சாப்பிட்டு வீட்டுக்கு போகலாம் என்ற முடிவுடன் சென்றனர்.
Chat center சென்று தங்களுக்கு தேவையான ஸ்னாக்ஸ் ஆர்டர் செய்து அடுத்த வாரம் எப்படி எங்கே மீட் பண்ணலாம் அப்படின்னு பேசிட்டு இருந்தனர்.
மித்ரா அனைவருடனும் நல்ல தோழமையுடன் பழக ஒரே நாளில் நல்ல Friends முதலிலே ஆகிவிட்டனர். Numbers exchange செய்துக்கொண்ட வாட்ஸ்அப் ஒரு குரூப் கூட Form செய்துகொண்டனர்.
அனைவரும் வீட்டிற்கு கிளம்ப மித்ராவை பிரித்திவி அழைத்துச் சென்றான் தன் பைக்கில். முதலிலே பாட்டியிடம் சொல்லிவிட்டு சென்றதால் அவர் Driver அனுப்பி Park அருகிலிருந்த Car-ஐ எடுத்துக்கொள்ளச் சொல்லிவிட்டாள்.
வீட்டிற்கு செல்லும் வழியில் ...தேங்க்ஸ் பிரித்திவி காலைல Mood upsetல இருந்த என்னை இன்னைக்கு ஃபுல்லா அந்த நினைப்பே இல்லாமல் இருந்த மாதிரி இருக்க வச்சுட்ட. இப்ப ரொம்ப Relaxஆ இருக்கு. Thanks once again.
இது ஒன்னும் பெரிய விஷயம் இல்ல விடு மித்ரா ... கவலையா இருந்த உன்ன பார்க்க ஒரு மாதிரி இருந்துச்சு அதான் ... ஆமா உன்கிட்ட ஒன்னு சொல்லணும் .. நாளைல இருந்து எனக்கு பதிலா வேறு ஒருத்தர உனக்கு பாதுகாப்பா வருவாங்க உனக்கு ஓகேவா ... ஏன் நீ வரமாட்டீங்க எதனா நான் உங்கள கஷ்டப்படுற மாதிரி பேசிட்டானா ... அதில்லம்மா இப்ப அந்த அசோகன் சாரும் திருந்திடாங்க. இன்னும் ஏதும் பிரச்சனை இருக்காது அப்படின்னு தான் இப்படி யோசிச்சேன் ...இன்னும் பாட்டிகிட்ட இத பத்தி பேசல.. ஓ....சரி உங்க இஷ்டம் சொல்லிட்டு அமைதியா வராள்.
இதற்குள் வீடும் வந்துவிட்ட பாட்டியிடம் தான் யோசித்ததை சொல்லிட்டு பிரித்திவி தன் வீட்டிற்கு சென்றுவிட்டான்.
மித்ரா பாட்டியிடம் இன்று தான் புது நண்பர்களுடன் சந்தோஷமாக பொழுதுகளை செலவிட்டதை சொல்லிவிட்டு செல்வதை பாட்டி மகிழ்ச்சியாக பார்த்துக்கொண்டு மேலே பார்த்த தன் மகன் மருமகளை எண்ணி இந்த புள்ள இனிமே சந்தோஷமா இருக்கும் அப்படின்னு அங்களுக்கு மனசுக்குள்ள சொல்ற மாதிரி தனக்குத் தானே சொல்லிக்கொண்டார். இனி அசோகனை நினைச்சு அவ உள்ளுக்குள்ள புழங்கமாட்டா உங்கள ஏமாத்திட்டு அவர் ஆனந்தமா வாழ நீங்க இங்கே இல்லையே அப்படின்னு துடிக்க மாட்டா.
ஸ்னாக்ஸ் சாப்பிட்டாதால் மித்ரா தனக்கு இரவு உணவு வேணாம் என்று சொல்லிவிட்டதால் பாட்டி சாப்பிட்டு உறங்க சென்று விட்டார்.
Bedroom-குள் புகுந்த மித்ரா தன்னை Refresh செய்து கொண்டு படுக்கையிள் தன் டெட்டியை மடியில் வைத்து கொண்டு இன்றைய நாள் பற்றி நினைத்துக்கொண்டே தூங்கி விட்டாள்.
YOU ARE READING
யாரோ கூடவே வருவார்
RandomI m a full time reader. நான் முதன்முதலா தமிழ் கதை எழுதப்போறேன் ... கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க