இப்போதெல்லாம் மித்ராவும் பிரித்திவியும் Daily chat, call, இரண்டு நாட்களுக்கு ஒரு வாட்டி Office முடிந்தவுடன் வெளியே சந்தித்துக் கொள்வது என்று மிகவும் நெருங்கிய நண்பர்களாக ஆகி இருந்தபடியால் அவளுக்கு Inform பண்ணாதது மித்ராவை மிகவும் பாதித்தது.
மித்ராவை சமாதானப்படுத்த பிரித்திவி MM construction-கு போகிறான். அவன் நேராக உள்ளே நுழைய அங்கிருந்த Staffs ... என்ன பிரித்திவி சார் வேற ஏதோ ஊருக்கு போறதா சொல்லிட்டு வேலைய Resign பண்ணிட்டு போனீங்க. என்ன ஊருக்கு போகலையா. மறுபடியும் இங்கேயே வேலைக்கு வர போறீங்களா....
Hi friends. நான் ஊருக்கு போல. அதான் மித்ரா மேடம் கிட்ட திருப்பி வேலை கிடைக்குமானு கேக்க வந்தேன்.... அங்கு ரொம்ப நாளாக வேலை பார்த்து வந்த நபரொருவர் அது எப்படிப்பா நீ நெனச்சா வருவ நினைச்ச போவ எங்க மேடம் உனக்கு வேலை தரணுமா ரொம்ப ஆசைதான். மேடம் ரொம்ப ஸ்ட்ரிக்ட் வேலை விஷயத்தில். எதுக்கும் கேட்டு பாரு. கிடைச்சா உன் Luck என அதன்பின் அனைவரும் அவரவர் வேலை பார்க்க சென்று விட்டனர்.
இங்கே வேலைக்கு வருவதற்கு சொன்ன காரணத்தையும் Resign பண்ண சொன்ன காரணத்தையும் நினைத்து மனதிற்குள்ளே இவர்கள் அனைவரிடமும் பொய் சொல்ல நேர்ந்ததை எண்ணி வருத்தப்பட்டுக் கொண்டே மித்ராவை காணச் சென்றான்.
உள்ளே மித்ரா தன் PA அருணுடன் வேலை விஷயமாக பேசிக்கொண்டிருந்தாள். பிரித்திவி உள்ளே வந்தவுடன் அருணை வேலை பார்க்கச் செல்ல சொல்லிவிட்டு .. என்ன சார் இங்க வந்திருக்கீங்க. என்ன விஷயம். ஏதேனும் முக்கியமான விஷயமாவா .... இல்லமா.. உன்ன பாக்க தான் வந்தேன். ...
ஏது என்ன பார்க்க வந்தீங்களா. என்னெல்லாம் நினைச்சு கூட பார்க்க ஐயாக்கு Time இருக்கா... என்னமா இப்படி எல்லாம் பேசுற. நீ என் Friend மா. உன்னை நான் மறந்து போவேனா. ..... அதான் Sir எனக்கு ஒரு Msg கூட பண்ணல ..... இல்லம்மா ரெண்டு நாளா ரொம்ப Busy. அதான் யாருக்கும் Contact பண்ணல. சாரிடா. உனக்கு Inform பண்ணியிருக்கனும். மறந்துட்டேன். Sorry. .... it's ok. இனி இப்படி பண்ணாத. இப்போ இதுக்கு பனிஷ்மென்டா இன்னிக்கு Evening வெளிய போலாம்.... எப்பவும் போல தான் போலாம் டா. எங்க போலாம் சொல்லு .... Shopping போலாம் ... என்னது Shopping-ஆ.... ஏன் கூட்டு போ மாட்டியா? ..... சரி சரி மலை ஏறாதே. போலாம் .....
அதில்லைடா வெள்ளி கிழமை பாட்டிக்கு Birthday. வருது. அதான் அவங்களுக்கு ஒரு Saree வாங்கலாமுனு ..... அப்ப Evening t.nagar வந்துரு. நானும் கம்பெனி போயிட்டு Direct-ஆ வந்துரன். Ok வா. Bye da என்றபடி கிளம்பிவிட்டான்.

YOU ARE READING
யாரோ கூடவே வருவார்
RandomI m a full time reader. நான் முதன்முதலா தமிழ் கதை எழுதப்போறேன் ... கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க