மித்ரா மனவருத்தத்தோடு வீட்டிலிருந்து புறப்பட்டு தன் மனம் போன போக்கில் காரில் சுற்றுகிறாள். பின்பு சாலையோரத்தில் நிறுத்தி பார்க்க எதிரில் Park தென்படுகிறது. உள்ளே செல்கிறாள்.
அங்கே பல சிறுவர் சிறுமியர் கவலையின்றி விளையாடிக் கொண்டிருப்பதை, வயோதிக தம்பதியர்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதை, சிலர் உடற்பயிற்சி செய்வதை, ஜோடிகள் அமர்ந்து தங்களின் உலகத்தில் மிதந்து கொண்டிருப்பதை, சிலர் mobileல் பேசிக்கொண்டு இருப்பதை அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்தவாறு பார்த்துக் கொண்டிருந்தாள். மௌனமாக அழுதவாறு தன் மனச் சுமைகளை கரைத்துக் கொண்டு இருந்தாள்.
சில மணி நேரம் கழித்து தன்னைத்தானே தேற்றிக் கொண்டு வெளியே வர அங்கே பிரித்திவி தன் கார் அருகில் Bikeல் வெயிட் செய்து கொண்டிருப்பதை பார்த்து ஆச்சரிய படிக்கிறாள்.Sunday என்பதால் பிரித்திவியை ஓய்வெடுக்கும் மாறு பாட்டி கூறியதால் அன்று வரவில்லை. இப்பொழுது இங்கே காணவும் சில கணங்கள் ஆச்சரியப்பட்டு Normal ஆகிறாள்.
கார் அருகில் வந்து நிற்க ... உன்ன இங்க பார்ப்பேனே நினைக்கல.இங்க என்ன பண்றீங்க .... நீங்க என்ன பண்றிங்க இன்னைக்கு உங்களுக்கு லீவு தானே அப்புறம் எப்படி நான் எங்க இருக்கேன் உங்களுக்கு தெரியும். பாட்டி ஃபாலோ பண்ண சொன்னாங்களா .... இல்ல மித்ரா .. அப்படி கூப்பிடலாம் ல.. ok அப்படியே கூப்பிடுங்க .. நான் என் பிரெண்ட்ஸ் கூட Cinema பார்க்க போறேன். உன் கார் இங்கே இருக்கவும் அப்படியே உன்னையும் பார்க்கலாம்னு வெயிட் பண்ணேன் ... Oh.. அப்ப நீங்க கிளம்புங்க நானும் வீட்டுக்கு தான் கிளம்பிட்டு இருக்கேன்.
அப்போ ஓகே Bye சொல்லிட்டு கிளம்ப நினைக்கும்போது என்ன தோணுச்சு தெரியல நீயும் வரியா அப்படின்னு கேக்க ... மித்ராவும் Mind diversion ஆக Ok சொல்லி car வேணாம் சேஞ்சுக்கு பைக்ல போலாம் அப்படின்னு போறாங்க.
YOU ARE READING
யாரோ கூடவே வருவார்
RandomI m a full time reader. நான் முதன்முதலா தமிழ் கதை எழுதப்போறேன் ... கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க